பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணம் 68: கருத்து கவலையொடு சென்ற முத்தநாதன் போர் புரிந்து வெல்ல முடி யாதவனகி மலாடர் கோமான் இயல்பறிந்து ஆவர்_விரும்பும் தவ வேடம் புனைந்து சமயம் பார்த்து வெல்லக் கருதித் திருக்கோவ லூரை அடைந்தான். விளக்கம் மலாடர் கோமான் வெண்ணிறு சாத்தும் தவ வேடத்தைச் சிந்தை செய்யும் இயல்பினராதலின், அவ்வேடங்கொண்டு அவரை அணுகி, அயர்ந்த சமயம் பார்த்து வெல்ல நினைந்து அப் பெரு வேடங்கொண்டு சென்ா?ன் முத்தநாதன். அற்றம்--சோர்ந்திருக்கும் சமயம். மெய்ப்பொருள் வேந்தன் என்பதலுைம் அவர்தம் பெயர்க்காரணம் விளங்கும். இலக்கணம் மாட்டான்-முற்றெச்சம். வெண்ணிறு-பண்புத்தொகை வெண்மை-நீறு. செப்பரும்-செப்ப-அரும். அகரம் தொகுத்தல் விகாரம். 7. முத்தங்ாதன் பொய் வேடம் புனைதல் மெய்யெலாம்................ + = h = h = n + i = H . ...முத்தங்ாதன் சொற்பொருள் * முத்தநாதன் - ப ைக வ ஞ கி ய | மைபொதி விளக்கு என்ன - முத்தநாதன். புகையைத் தன்னிட த் ே த மெய்யெலாம் நீறுபூசி - உ ட ல் கொண்டுள்ள, விளக்கைப் முழுதும் வெண்ணிறு அணிந்து, | போல், + = * வேனிகள் முடித்து கட்டி-சடை மனத்தினுள் கறுபூபு வைதது - களை ஒன்ருகச் சேர்த்து | மனத்துள்ளே சினக்குறிப்பை முடித்து, வஞ்சனையாக ம ைற த் து

  1. -- வைத்து, படைக ர ந் த - உ ைட வாளே பொய் தவ வேடம் கொண்டு -

மறை த துவைதத, - + பொய்ம்மை யா கி ய த வ புத்தகக் கவளி - புத்தகக் கட் வேடம் புனைந்து, டினை, புகுந்தனன் - நகருக்குள் நுழைத் கையினில் ஏந்தி - கையில்தாங்கி, தான். கருத்து முத்தநாதன் திருநீறுபூசித் தவவேடங் கொண்டு உடைவான மறைத்துவைத்த புத்தகக் கட்டை கையிற்கொண்டு நகருக்குள் புகுந்தான்.