பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணம் 67 வன் பண்பாடு துறந்தவன்; கறுப்பு வைத்த மனத்தான். ஆதலின் எதையும் கருதாது உள் நுழைந்தான். நல்லது சொல்ல வந்தேன். அதற்கு நீ தடை செய்யலாமா? என்பான் யான் அவற்கு உறுதிகூற நின்றிடுநீயும்’ என்ருன். இலக்கணம் நீயும்-இறந்தது தழுவிய எச்சவும்மை. பள்ளிக்கட்டில்-படுக்கையறையில் உள்ள கட்டில் எனப் பொருள் கொண்டால் ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. படுக்கையாகிய கட்டில் எனக் கொண்டால் இரு பெய ரொட்டுப் பண்புத்தொகை. மென்சாயல்-பண்புத்தொகை. 11. தவவேடன் வருகையை அரசனுக்கு அரசி தெரிவித்தல் கண்டுசென்........................ சொற்பொருள் கண்டு - அரசி அரசன் அருகில் அண்டர் நாயகனர் - தே வ ர் இ ரு ப் ப தை முத்தநாதன் தலைவனுகிய சிவபெருமானு கண்டு, டெL, சென்று அணையும் போது - பக் கத்தில் .ெ சன் ற ைட யு ம் பொழுது, தேவி கதுமென இழிந்து - அரசி வி ரை ந் து கட்டிலிலிருந்து இறங்கி, வண்டு அலர் மாலையான-வண்டு கள் மொய்க்கும் பலர் மாலை யை அணிந்த அாசனை, எழுப்பிட - எழுப்ப, தொண்டர் ஆம் என - அடியார் என எண்ணிக் கொண்டு, குவித்த செம்கை கொண்டு-தலை யின் மேற்குவித்த சிவந்த கை களை உடையவராய், எழுந்து எதிரே சென்று - எழுந் திருந்து அவனுக்கு எதிரில் சென்று, மன்னன் உணர்ந்து - அரசன் கொள்கையின் வணங்கி நின்று - துயில் எழுந்து, (வந்தவனைக் முறைப்படி பணிந்து நின்று, கண்டு) * = கருத்து முத்தநாதன் வருகையை அறிந்த அரசி அாசனை எழுப்ப, அர சன் துயி லுணர்ந்து சிவனடியார் என்று குவித்து வணங்கி நின்று; கருதிச் சென்று கை விளக்கம் இச்செய்யுட் கருத்து இங்கே முடிவுருமல் அடுத்துவரும் செய் யுளில் முடிந்து வருகிறது. இவ்வாறு வரின் குளகம் என் ப