பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கருத்து வாயிற் காவலர் அவ்வேடத்தானைக் தொடர்கிலேச் செய்யுள் கைதொழுது உள்ளே அழைத்துச் செல்ல, அந்தப்புரத்து வாயில் காவலனுகிய தத்தன் அவனை நோக்கி அரசர் துயில்கின் ருர் ; ஆதலால் தாம் சமயம் அறிந்து செல்லவேண்டும்’ என்ரு ன். விளக்கம் வெளிவேடத்தை நம்பினர் உள்ளேயிருந்த தத்தன் அரசன் துயிலுங்கால் வெளிவாயிலில் இருந்தோர். துயில்வதை யுணர்ந்தானகலின் செல்லல் நன்றன்று என்று தடை செய்கின்ருன். தடைநின்ற என்பது முத்தநாதனுக்குத் தடையாக நின்றவன் என்னும் குறிப்பையும் உணர்த்து கின்றது. இலக்கணம் கொளும்-இடைக்குறை. 10. தவவேடன் படுக்கையறையுள் நுழைதல் என்றவன் * Hi + = * * * of H = + + i + + i + 4 = H. H. H. E. H. H. H. H. H. H. H. F = + + + கண்டான். சொற்பொருள் என்று அவன் கூற - இவ்வாறு தத்தன் சொல்ல, கேட்டு - (முத்தநாதன்) கேட்டு, h யான் அவனுக்கு - நான் அவ்வர சனுக்கு, உறுதி கூற உறுதிப் பொருளைக் . கூறும் பொருட்டு, நீயும் நின்றிடு - நீயும் தடை செய்யாமல் நிற்க, என்று - என்று சொல்லி, அவனையும் நீக கி புக்கு - அத் தத் தனையும் விலக்கி சென்று, உள்ளே ! i பொன் திகழ் - பொன்மயமான, பள்ளி கட்டில் - படுக்கையறைக் கட்டிலில், புரவலன் துயில - அரசன் உறங் 5 ,ெ ம, மாடு . அவரருகில், மன்றல் அம் குழல் - மணம் வீசு கின்ற அழகிய கூந்தலையும், மென் சாயல் - மென்மையான சாயலையும் உடைய, | மாதேவி இருப்ப - அரசி இருக்க |ெ12, சண்டான் - பார்த்தான். கருத்து தடை செய்த தத்தனை நோக் வந்துள்ளேன். ஆதலின் நீ சென்ற முத்தநாதன் கட்டிலில் அரசி இருத்தலையும் கண்டான். கி, நான் அரசனுக்கு உறுதி கூற தடை செய்யாதே என்று கூறி உள்ளே . அரசன் துயிலவும் அவனருகில் விளக்கம் சமயமல்லாச் சமயத்தும் உள் நுழைந்தான் வந்த காரணத்தால். பண்பாளர் உள்ளிருப்போர் வருக எனக் கூறிய பின்புதான் உட்புகுவர். தி நோக்குடன் இச்சமயத்தில் உள் நுழையார். வந்த