பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணம் ■ 65 கருத்து கொடியனை முத்தநாதன், மகளிர் மாடங்களில் நடனமாடிக் கொண்டிருக்க, உச்சியி டிருக்கும் பெரிய அடைந்தான். ல் துகிற்கொடிகள் அசைந்தாடிக்கொண் தெருவழியே சென்று, அரண்மனை வாயிலை விளக்கம் யால் 'வன்க கள் குழைக்கொடி-இல்பொருள். னன்’ என்ருர், மாதவவேடங் கொண்டிருந்தும் வஞ்ச நெஞ்சகை வந்தம்ை மாடங்களின் உட்புறத்திலும் (கொடிபோன்ற பெண்கள்) ஆடுகின்றன : கொடி அளகபாரக் இலக்கணம் மா-உரிச்சொல், சூழ் அளகம்-வினைத் தொகை. கொடி- உவமையாகுபெயர். வாயில்-இல்வாய் என்பது கணப் போலி. முன்பின்னக மாறிநின்ற இலக் கோயில்-கோவில் என்பதன் இலக்கணப்போலி. S. தத்தன் தடுத்தல் கடையுடைக் H. H. H. H. H. த து Hi ki i i H H H H H H ........என்ருன் சொற்பொருள் கடையுடைக் கா வ ல ா ள ர் - அரண்மனை வாயிலைக் காவல் செய்வோர், கைதொழுது - (போலிவே ட ங் கொண்டுவந்த முத்தநாதனை) கைதொழுது வணங்கி, ஏறநின்று - விலகி நின்று, உடையவர் தாமே வந்தார் - நம்மை ஆளாகவுடைய சிவ னடியார் அ ரு ள் தாமாகவே எழுந்தருளியிருக் கிருர் (என்று கூறி) உள் எழுந்தருளும் என்ன - உள்ளே எழுந்தருளுக என்று வேண்ட, தடைபல புக்கபின்பு - (அவன்) பல வாயில்களையும் கடந்து மி க் குத் சென்ற பிறகு, மு.-5 தனி தடை நின்ற - (.ெ ம ய் ப் பொருளார் இருக்கும் இடத் இல்) ஒப்பற்ற காவலனுக | ன்ற, தத்தன் - தத்தன் எ ன் னு ம் பெயருடையான் (வந்தவனை நோக்கி), இறைவன் துயில்கொள்ளும் - அரசன் உறங்கிக்கொண்டிருக் கின்ருர், இடை தெரிந்து அருள வேண் இம் - சமயத்தைத் தெரிந்து கொண்டு தாம் உள்ளே செல்லவேண்டும், என்ருன் - என்று கூறினன்.