பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணம் 69 ஆகமத்தை - சிவாகம நூலை, மாது தவிர - உன் மனைவி நீங்க, வாசித்து அருள்செய வேண்டும்- நானும் நீயும் - நாம் இருவரும், படித்து அதன் பொருளை வேறு இடக்து இருக்க வேண் விளங்கச் செய்ய வேண்டும், டும் - தனியிடததில் இருக்க என்ன - என்று பணிந்து கூற, வேண்டும், அவன் - அந்த முத்தநாதன், என்று விளம்ப - என்றுசொல்ல, நாறு பூ கோதை - மணம் வீசும் வேந்தன் - மெய்ப்பொருளார், மலர் முடித்த கூந்தலையுடைய, கருத்து ‘அடியேன் பெறத்தக்க பேறு இதனினும் வேறுளதோ? இதனை எனக்குக் கூறியருள வேண்டும்’ என்று கேட்க, முத்தநாதன் உன் மனைவியில்லாமல் தனித்திருக்க வேண்டும்’ என்று சொல்ல விளக்கம் முத்தநாதன் கறுப்பு வைத்த மனத்தகை வந்துள்ளமையால் தன் செயலுக்கு இடையூருக இருக்குமென்று கருதி அரசியை வில கச் செய்கின் முன். இலக்கணம் உண்டோ-ஒகாரம் எதிர்மறை. 14. திருமகள்..... 暫 書 軒 壘 ■ 壘 ■ 軒 壘 軒 ■ 暫 ■ ■ ■ ■ 軒 ...........என்ருர். சொற்பொருள் திருமகள் எ ன் ன - இலக்குமி நாதனே, போல, தவிசின் மேல் இருத்தி - ஆசனத் நின்ற தேவியார் தம்மை - அவ் திருத்தி, விடத்துநின்ற தம் மனைவியை, தாமும் இரு நிலத்து இருந்து - நோக்கி - பார்த்து, தாமும் பெரிய நிலத்திலே பரிவுடன் - அன்புடன், அமர்ந்து, அந்தப்புரத்து இடை - அந்தப் போற்றி - மு. த் த ந ா த னை ப் புரத்தினுள், போற்றி, விரைய போக ஏ.வி - விரைந்து இனி அருள் செய்யும் - இனி செல்லப் பணித்து, மேல் கூறியருள்க, தரு தவ வேடத் தானே-புகுந்த என்ருர் - என்று கேட்டார். தவ வேடத்தகிைய முத்த கருத்து அரசன் தன் மனைவியைத் தனியிடத்திற்குப் போகச் சொல்லி, வேடத்தானை ஆசனத்தின் மேல் இருத்தி தான் கீழிருந்து வணங்கி "இனி ஆகமத்தைக் கூறியருள்க’ என்ருன். விளக்கம் முத்தநாதன் தவவேடங் கொண்டானே ஒழிய உள்ளம் வேருக நின்ருன் என்பதைச் சுட்டவே தவவேடத்தானை' என்ருர்.