பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - தொடர்நிலைச் செய்யுள் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS பாடங் கேட்கும்பொழுது சொல்வோன் ஆசனத்திலும் கேட் போன் தரையிலும் ருந்தார். "உடையார் முன் என்னுங் குறள் நோக்கத்தக்கது. இருத்தல் மரபு. ஆம்முறைப்படி இவருங் கீழி இல்லார் போல் ஏக்கற்றும் கற்ருர்’ இலக்கணம் திருமகள்-இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. இருநிலம்-பண்புத்தொகை. 15. முத்தங்ாதன் கினைத்ததை முடித்தல் கைத்தலத்................. H | | | | | || || .............வென்ருர் சொற்பொருள் கை தலத்து இருந்த (முத்த நாதன்) தன் கையின்கண் மறைத்து வைத்திருந்த, வஞ்சம் கவளிகை - வஞ்சகமான புத்தகக் கட்டை, மடிமேல் வைத்து - தன் மடியின் மேல் வைத்துக்கொண்டு, புத்தகம் அவிழ்ப்பான் போன்றுபுத்தகம் எடுக்க அவிழ்ப்பவ னைப் போல, பத்திரம் வாங்கி - உள்ளிருந்த உடைவாளை எடுத்து. அவர் புரிந்து வணங்கும்போதில்மெய்ப்பொருளார் விரும்பி வணங்கும் சமயத்தில், தான் முன் நினைந்த - தான் முன்பே கருதி வந்த, அப் பரிசே செய்ய - அவ்வெண் ணப்படியே செய்ய (வாளினுன் வெட்ட), மெய் தவ வேடமே - உண்மை யான தவ வேடமே, மெய் பொருள் என - உண்மைப் பொருள் என்று கூறி, தொழுது வென்ருர் - வணங்கித் தங் கொள்கையில் வெற்றி பெற்ருர். கருத்து மெய்ப்பொருளார் வணங்கும் சமயத்தில் கையிலிருந்த புத்த கக் கட்டினை அவிழ்ப்பவனைப் போல உடைவாளை வெட்டினன். அவர் தவவேடமே மெய்ப்பொருள் என்று வணங்கி வென்ருர். எடுத்து அவரை செர்ல்லி விளக்கம் பெரியபுராண ஆசிரியராகிய சேக்கிழார் தமது நூலில், சிவ னடியார்களுக்கு வரும் கேடுகளைக் குறிக்கும் அவற்றைக் கூருது வேறு வகையால் கூறுவது பொழுது நேரடியாக இயல்பு. அஃதாவது அமங்கலமாகக் கூருர். அதல்ை உடைவாளால் வெட்டினன் எனக் கூருது நினைந்த அப்பரிசே செய்ய தொழுது வென்ருர் : வெல்லுதலாவது : அவர், தையே மெய்ப்பொருளாகக் கருதும் ’ என்று கூறினர். தவவேடத் கொள்கையுடையவர். அக் கொள்கையில் குறிக்கோளில் இறுதி வரை தவருது நின்று உயிரை