பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணம் 71 யும் விட்டுக் காத்தார். அஃது ஒரு வெற்றியே யாகும். அதனல் வென்ருர் என்ருர், இப்பாட்ல்ாலும் அவர் பெயர்க் காரணம் புலகுைம். இலக்கணம் கைத் தலம்-இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. மெய்ப் பொருள்-பண்புத தொகை. 16. நாயனர் முத்தங்ாதனைக் காத்தல் மறைத்தவன்............... H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. ..வீழ்ந்தார் சொற்பொருள் மறை தவன் -மறைந்தொழுகும் ( அப்பொழுது ) தவ வேடத்தகிைய் முத்த நிறைந்த செம் குருதி நிரம்பியன் நாதன், சிவந்த இரத்தம், x - புகுந்தபோதே - உள்ளே சென்ற சோர . ( தம் உடலிலி ரு ந் து ) பொழுதே, | வடிய, மனம் அங்கு வைத்த - தனது வீழ்கின்ருர் - நிலத்தில் விழுபவ. மனத்தை அவ் வி ட த் தி ல் , ராய அவர், ", " ، " | செலுத்தி நின்ற, தரை படும் அளவில் - தரையில் தத்தன் - தத்தன் என்ற காவ விழுமுன், லன், தத்தா நமர் - தத்தனே இவர் இறை பொழுதின்கண் கூடி - நம் பெரியவர், நொடிப் பொழுதில் உள்ளே என - எனச் சொல்லி, சென்று, நீண்ட 1கையால் - நீண்டுள்ள வாளிஞல் எறியல் உற்ருன் - தமது கைகளில்ை, வாள்ாயுதத்தினுல் அ வ ை தடுத்து வீழ்ந்தார் - தத்தனைத் வெட்டத் தொடங்கி ைன், தடுத்துக் கீழே விழுந்தார். கருதது பொய் வேடத்தான் புகுந்த பொழுதே தன் மனத்தை அங்கு வைத்திருந்த தத்தன் விரைந்து ஒடி அவனை வாளால் வெட்டப் போகும் பொழுது, இரத்தஞ் சோரக் கீழே விழுகின்ற நாயனர் தத்தனே இவர் நம்மவர் ' என்று தடுத்து மண்ணில் விழுந்தார். விளக்கம் மறைத்தவன் புகுந்த என்பதை மறைத்து அவன் புகுந்த எனப் பிரித்து உடைவாளை மறைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த என்று பொருள் கொண்டாலும் அமையும். தத்தன் வாயிலில் நின்ருலும் மனம் முழுதும் உள்ளே யிருந்த மையால் நாயனர் வெட்டுண்டதும் உடனே ஒடினன். நீண்ட கை-முழங்காலளவும் கை நீண்டிருக்க வேண்டும் என் பது அரசர்க்குரிய இலக்கணங்களில் ஒன்று.