பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணம் 7g இலக்கணம் மற்று-அசைகிலே 21. லா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ன்ருன்-வினையாலணையும் பெயர் நாயனர் நன்றி கூறல் சென்றடி......................................கூர்ந்தார் சொற்பொருள் சென்று அடி வணங்கி நின்று - திரும்பி வந்து தத்தன் அரச னுடைய அடி வ ண ங் கி நின்று, செய் தவ வேடம் கொண்டு - போலித் தவ வடிவங்கொண்டு வந்து, வென்றவற்கு-தங்களை வென்றவ னுக்கு, இடையூறு இன்றி - யாதொரு இடையூறும் இல்லாமல், என்று கூற-என்று சொல்ல, (நாயனர் அவனை நோக்கி) இன்று ஐயன்-இப்பொழுது ஐய ஞகிய நீ, எனக்கு செய்தது - எ ன க் கு ச் செய்த உதவியை, யார் செய்ய வல்லார் - யாவர் செய்ய வல்லவர்?, * - என்று-என்று கூறி, - - நின்றவன் தன்னை நோக்கி-நின்று கொண்டிருந்த த த் த ஃன ப் பார்த்து, விட்டனன் . நான் .ெ க | ண் டு நிறை பெரும் கருணை கூர்ந்தார். போய் விட்டுவந்தேன், மிக்க கருணை காட்டினர். - கருத்து திரும்பி வந்த தத்தன் அரசனை அணுகி, முத்தநாதனைத் தீதின் றிக் கொண்டு போய் விட்டு விட்டேன்’ என்று கூறலும், ஐயனே! இன்று நீ செய்த உதவிபோல் எவர் செய்ய முடியும்?" கருணை காட்டினர். என்று விளக்கம் தம் கருத்திற்கேற்ப 蠶 என்ருர், முத்தநாதனுக்கு அனுப்பிவிட்டு வந்தமையால், தத்தன் தாதனுக s அவன்பால் பெருங்கருணை கொண்டு நோக்குதல் எவ்வித ஊறுமின்றி இருந்தும் அவனை றைபெருங் கருணை கூர்ந்தார்’ எனப்பட்டது. இலக்கணம் விட்டனன்-தன்மை ஒருமை வினைமுற்று. _ பெருங்கருணை-பண்புத் தொகை. விட்ன்ன்-விடு அன் அன் விடு-பகுதி, அன்-சாரியை, அன்-தன்மை ஒருமை விகுதி. காலங் காட்டிற்று. பகுதி இரட்டித்து இறந்த