பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தொடர்கிலேச் செய்யுள் == விளக்கம் ஆள் நடமாட்டம் இருக்குங்_காடாக இருப்பின் எவரேனும் ஆத்திரத்தில் முத்தநாதனுக்குத் தீங்கு செய்து விடலாம். அதல்ை மக்கள் போக்கு வரவு இல்லாக் காட்டுப்பக்கம் கொண்டு சென்று விட்டு வந்தான் என்ப்து தோன்ற ஆள் உருக் கானம்' என்றுர். இலக்கணம் நெடுவாள்-பண்புத் தொகை உரு-ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வெவ்வினை-பண்புத்தொகை, வெம்மை-வினை 20. தத்தன் நாயனர் முன்பு நிற்றல் மற்றவன்.................. .....................கின்ருன் சொற்பொருள் அவன் கொண்டு போன - அத் கேட்க வேண்டி - கேட்பதற்காக தத்தன் கொண்டு சென்ற, .ே சார் கி ன் ற ஆவி - நீங்கிக் வஞ்சனை வேடத்தான் மேல் - கொண்டிருக்கின்ற உயிரை, பொய்த் தவ வேடமுடைய தாங்கும் கொற்றவ்ன் முன்பு - முத்தநாதன் மேல், த ங் கி க் கொண்டிருக்கும் செற்றவர் தம்மை நீக்கி - நாயனார்க்கு முன்பு, தோடங் கொண்டு வந்தவர் கோமகன் குறிப்பின் நின்முன்- களைத் தடுத்து, அரசனுடைய மனக் குறிப் தீது இலா நெறியில் - குற்றமில் பறிந்து நடப்பவனகிய தத் லாத வழியில், தன் என்பான், விட்ட சொல் திறம் - விட்டு ச்ென்ருன் - சென்று நின்ருன். வந்த சொல்லை, கருதது முத்தநாதனைத் தீங்கின்றி விட்டு வந்த செய்தியைக் கேட்க வேண்டி, உயிரைத் தாங்கிக் கொண்டிருந்த நாய்னர் திருமுன் தத்தன் வந்து நின்ருன். விளக்கம் சிறிது சிறிதாக நீங்கிக் கொண்டிருக்கும் உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கிருர். ஏனெனில் முத்தநாதன் திங்கின்றிச் சென்ற செய்தி கேட்க வேண்டும் என்பதற்காக. இதிலிருந்து, பகைவனு யினும் அவனுடைய சிவ வேடத்தில் எவ்வளவு பக்தி வைத்துள்ளார் என்பது புலனாகிறது. - குறிப்பில் நின்ருன் : மனக்கருத்தை யறிந்து பணியாற்றும் உத்தமப் பணியாளன் தத்தன் என்பதைக் காட்டுகிறது. யான் கண்ட அனேயர் என் இளையர் என்னும் புறநானூற்றுப் பாடல் ஈண்டு நோக்கத் தக்கது. _*


------ - --- -