பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தொடர்நிலைச் செய்யுள் -- கருதது இராமன் தயரதனை நோக்கி வருவதை யறிந்த கைகேயி தான் பெற்ற வரங்களைத் தயரதன் இராமனிடம் கூருன், நானே சொல் வேன்’ என எண்ணி, யமனைட் போல அவனுக்கு எதிரே வந்தாள். விளக்கம் வரங்கள் கொடியன. ஆதலால் தயரதன் மயங்கிக் கிடக்கின் முன். ஆகவே அவன் தன் வாயால் அவற்றை இராமனிடம் கூருன் என்பது உறுதி. இதை நன்குணர்ந்த கைகேயி தானே சொல்ல. முந்துகின் ருள். தயரதன் இராமனை உயிராகக் கருதிவருகிருன். ஆகவே தயர ன் உடலாகின்ருன். அவ்வுடலாகிய தயரதனையும் உயிராகிய இராமனையும் ஒன்றுபட்டு வாழவிடாமல் பிரிக்கின்ருளாதலின் "கூற்றென வந்தாள்’ எனப்பட்டது. o, இலக்கணம் தேரு-ஈறுகெட்ட எதிர் மறைப்பெயரெச்சம் குறுகினன்-முற்றெச்சம். வருதல்-தொழிற் பெயர். பகர் வென்-தன்மை ஒருமை வினைமுற்று. நினைவான்--வினையாலணையும் பெயர். குறுகினன்-குறுகு-இன்-1-அன். குறுகு-பகுதி, இன்-- இறந்தகால இடைநிலை, அன்-ஆண்பால் படர்க்கை விகுதி. -- பகர் வென்-பகர்-வ்-என். பகர்-பகுதி, வ்-எதிர்கால இடை நிலை, என்-தன்மை ஒருமை விகுதி. தமியள்-தமி+அள். தமி-பகுதி, அள்--பெண்பால் விகுதி. உரையான்-உரை-ஆ-ஆன். உரை-பகுதி, ஆ--எதிர் மறை இடை நிலை (புணர்ந்து கெட்டது) ஆன்-ஆண் பால் படர்க்கை விகுதி. o 2. இராமன் கைகேயியை வணங்குதல் வந்தவள் தன்ன............................அன்ன்ை சொற்பொருள் அந்தி-அந்திப் பொழுதிலே, வந்தவள் தன்னை-எதிரே வந்த வந்த அடைந்த தாயை-வந்து கைகேயியை, சேர்ந்த தாய்ப்பசுவை, சென்னி மண் உற வணங்கி. தலை க்ண்ட-பார்த்த, நிலத்திற்படும்படி வீ ழ் ந் து ஆன் கன்றின் அன்ன்ை-அப்பசு வின் கன்றைப்போல மகிழ்ந்த இராமன், வணங்கி, வாசம் சிந்துரம் பவளம்-மனம் பொருந்தியதும் சிந்துரத்தை