பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ፖ9 கம்ப ராமாயணம் நிற்க, அவள் ' தந்தையின் ஏவல் ஒன்று உளது” என்ருள். தந்தை யின் கட்டளையை நீங்கள் உரை செய்ய முடியுமானல் யான் உய்ந் தேன். ஆணையிடுக என்ன, அவள், பரதன் நாடாள, நீ பதிஞன்கு ஆண்டுகள் காட்டில் தவநெறியில் ஒழுக வேண்டும்’ என்ருள். அது கேட்ட இராமன் அன்றலர்ந்த செந்தாமரையினும் முகமலர்ந்து, மன்னவன் பணியன்ருகில் நும் பணி மறுப்பனே? தம்பி பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வம், நான் காடு செல்கின்றேன், விடை கொண்டேன்’ என்று சென்ருன். பின்னர் இராமன் கோசலையிடம் சென்ருன். அவன் முடி ஆடுதற்குரிய அடையாளம் ஒன்று மின்றி வருதல் கண்டு கோச்லை முடிசூட ஏதாகிலும் இடையூறு உண்டோ என்ருள். நின்மகன் பரதன் முடி சூடுகின்ருன் என்ருன் அவன். கோசலை முறமையன்று என்பது தவிர, நின்னினும் உயர்ந்தவனே; அவனுக்கு நாட்டைக் கொடுத்து மாறுபாடின்றி வாழ்க’ என்ருள். அது கேட்டு மகிழ்ந்த இராமன் தந்தை என்னைப் பதினன்கு ஆண்டுகள் காட்டில் வாழப் பணித்துள்ளார். எனலும் கோசலை துடிதுடித்துப் பலவாறு புலம் பினுள். இராமன் பலவும் கூறித்தேற்றினன், கோசலை நீ காடு செல்வதென்ருல் என்னையும் உடன் அழைத்துச் செல் என்ருள். அம்மா’ என்னேப் பிரிந்து வருந்தும் தந்தையைத் தேற்றுவது தும் கடன் ; நான் பதினன்கு ஆண்டுகளையும் பதினன்கு நாட்க ளாகக் கழித்து மேன்மையுடன் வருவேன் ; விடை தருக" என இராமன் மொழிந்தான். 1. கைகேயி இராமனுக்கு எதிர்வருதல் ஆயன கிகழும்..................வந்தால் சொற்பொருள் ஆயன நிகழும் வேலை - (இரா மன் கைகேயி அரண்மனைக்கு வருவ,ை ! ரவலர் முதலிய வர்கள் பட்டுதல்) முதலிய தி க ழ் ச் ள் நடக்குங் காலத்தில், யர்ந்து (3",αη .'s வன் . மூர்ச் சையடைந்து தெளியாத தூய வளுன தய கா. , இருந்த சூழல் இருந்த இட | ததை, அண்ணலும் - இ லும், துருவின ன் Aருதல் நோக்கி தேடி வருதலைப் பார்த்து, | இது நாயகன் வாயால் உரை யான் - இதனைக் கனவளுகிய த ய ர த ன் இராமனிடம் வாயால் உரைக்க மாட்டான், (ஆதலால்) நான் பகர் வென் என்னு - நான் சொல்வேன் என்று எண்ணிக் கொண் டு, தாய் என நினைவான் முன்னே. தாயென்று நினைக்கும் இராம னுக்கு எதிரில், கூற்று என - யமனட் போல, த மி ய ள் வந்தான் - ஒப்பற்ற : கொடியளாகிய ைக ேக பி வந்தாள். L