பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 127 ЛЬПТабT அவர் : நான் அவர் : நான் அவர் : நான் அவர் : நான் : அவர் : நான் அவர் :

மாநாட்டுக்கே நான் போகவில்லை; நடத்தியவர்

யாரென்பதும் எனக்குத் தெரியாது. விடுமுறை நாள் தானே, போயிருக்கலாமே? ஆம், கட்டாயம் போயிருப்பேன், என் குழந்தைக்கு அம்மை வார்த்திருந்தது; பாடநூல் ஒன்று எழுதிக் கொண்டிருந்தேன்; வெளியீட்டாளரும் கும்ப கோணத்திலிருந்து வந்திருந்தார். அதனால் போக இயலவில்லை அது மட்டுமன்று. எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே நடந்த, கலைஞர் எழுதி நடித்த காகிதப்பூ நாடகத்திற்கும் செல்லவில்லை. வகுப்பறையில் அரசியல் பற்றிப் பேசுவதுண்டா?

உள்ளபாடங்களை நடத்தவே 40 மணித் துளிகள்

போதவில்லை. அரசியல் பேச நேரம் ஏது? சாதி, மொழி பற்றிப் பாடங்களில் வந்திருந்தால் இரண்டும் பற்றிப் பல மேற்கோள் காட்டுவேன். உங்கள் கவிதைகளை எழுதுமாறு, வகுப்பறையில் மாணவர்களிடம் கூறுவீர்களா?

கவிதையார்வமுள்ள பிள்ளைகளிடம் எழுதச்

சொல்லுவேன், அதுவும் வீட்டில் எழுதி வருமாறு கொடுப்பேன். அஞ்சலில் சேர்க்குமாறு மாணவர்களிடம் சொல்வீர் 4956mтлг? பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் பொழுது வழி யிலுள்ள அஞ்சற் பெட்டியிற் போடச் சொல்லுவேன். பாடங்களைச் சரியாக நடத்துவதில்லையாமே?

நான் நடத்தவில்லையென்றால் பிள்ளைகள் மிகுந்த

மதிப்பெண்கள் எப்படிப் பெற முடியும்? சில அரசியல் கட்சிகளைப் பற்றி இழிவாக வகுப்பறையில் பேசுவதுண்டா?