பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு-சீதாலெட்சுமி தோற்றம் : 7.10. 1920 பிறந்த ஊர் : பெரியகுளம் வாழ்ந்த ஊர் : காரைக்குடி இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேச பண்டிதம்-மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934-39). வித்துவான்-கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர்-முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளி, சென்னை (1947-49). மீசு உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி (1 949-78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக்கலப்புமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள் மருமக்கள் வயரர் குமுதம் பாண்டியன் திருப்பாவை ш тrf பூங்கோதை ஒவியம் அன்னம் சற்குணம் செழியன், இனியன் குமணன் தேன்மொழி அமுதன், ELITAME}} &#F செல்வம் சுசீலா கலைக்கோ, வெண்ணிலா - அல்லி பாண்டியன் முகிலன்