பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 24. 25. கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 இயற்றிய நூல்கள் வெளிவந்த ஆண்டு முடியரசன் கவிதைகள் (கவிதைத் தொகுதி) 1954 காவியப் பாவை (கவிதைத் தொகுதி) 1955 கவியரங்கில் முடியரசன் (கவிதைத் தொகுதி) 1960 பாடுங்குயில் (கவிதைத் தொகுதி) 1983 நெஞ்சு பொறுக்கவில்லையே (கவிதைத் தொகுதி) 1985 மனிதனைத் தேடுகிறேன் (கவிதைத் தொகுதி) 1986 தமிழ் முழக்கம் (கவிதைத் தொகுதி) 1999 நெஞ்சிற் பூத்தவை (கவிதைத் தொகுதி) 1999 ஞாயிறும் திங்களும் (கவிதைத் தொகுதி) 1999 வள்ளுவர் கோட்டம் (கவிதைத் தொகுதி) 1999 புதியதொரு விதி செய்வோம் (கவிதைத் தொகுதி) 1999 தாய்மொழி காப்போம் (கவிதைத் தொகுதி) 2001 மனிதரைக் கண்டு கொண்டேன் (கவிதைத் தொகுதி) 2005 பூங்கொடி (காப்பியம்) 1964 வீர காவியம் (காப்பியம்) 1970 ஊன்றுகோல் (காப்பியம்) 1983 இளம்பெருவழுதி (நாடகக்காப்பியம்) 2009 அன்புள்ள பாண்டியனுக்கு (கடித இலக்கியம்) 1999 இளவரசனுக்கு (கடித இலக்கியம்) 1999 . முடியரசன் தமிழ் இலக்கணம் (இலக்கணம்) 1967 . எக்கோவின் காதல் (சிறு கதைத் தொகுதி) 1999 எப்படி வளரும் தமிழ் (கட்டுரைத் தொகுதி) 2001 சீர்திருத்தச்செம்மல் வை.சு சண்முகனார் (கட்டுரைத்தொகுதி)1990 பாடுங்குயில்கள் (கட்டுரைத் தொகுதி) 1975 பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) 2009 தேடிவந்த சிறப்புகள் (விருது/பட்டம்/பரிசு - வழங்கியதுஇடம் - ஆண்டு)

  • அழகின் சிரிப்பு’ என்ற கவிதைக்கு முதல் பரிசு -

பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை - 1950