பக்கம்:முடிவுறாத பிரசுரங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'588 வி.கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்

அங்கம்-1 இரண்டாங்களம் நிபுணகனென்னுமோரொற்றன் யம படத்தைக் கையிலேந்திக் கொண்டு வருகின்ருன். o -

ஒற்றன்:- (பாடுகின்ருன்)

மற்றைய தேவர்தம் பத்த மாந்தரைச் செற்றணு ருயிர்கொடு செல்லுகின்றதான் மற்றைய தேவரை வணங்கு வானெவன் பற்றியான் காலனேப் பணிகின் றேனரோ. (17) துன்ப மெய்தினுங் தொல்சம குர்கமுன் - மன்ப னிந்தவர் வாழ்க்கைக னல்லவாங் கொன்ப டைக்கலங் கொண்டுகொல் வானவன் றன்ப தத்துனே தம்மை வழுத்துவேன். (18) ஆகையால் யானிவ் வீட்டிற்குட் புகுந்து யம. படத்தைக் க்ாட்டிப் பாடுகின்றேன். - -

(சாணக்கியனது வீட்டினுட் செல்லுகின்ருன்) மாணவன்- (அவனே நோக்கி) நண்ப! உட் செல்லாதே ...ஒற்றன்:- ஏ ! பார்ப்பான்! யார் வீடிது ?

மாணவன்- மிகச் சிறந்த பெயர்வாய்ந்த் என்றன் ஆசிரியர்

ஒற்றன்:- (சிரித்துக்கொண்டு) இஃதென்றன் அறத்துணவன் வீடா மாதலி னென்னேப் புக விடுவாயோ? உன்றனுவாத்தியா னுக்குத் தன்மோபதேசஞ் செய்கின்றேன். -

மாணவன்- (வெகுண்டு) சி 1. அறிவிலி! என்றசிைரியனினும் யேறநூலின ற வல்லே கொலோ ? . . .

iற்றன்:- எ பார்ப்பான் கோபித்துக்கொள்ளதே! யால் ரும் யாவற்றினும் வல்லவராகார். ஆகவே உன் உவாத்தியானுக் க்ேதேர்' கொஞ்சங் தெரியும். அது ப்ோலவே என்போலியருங் கெர்ஞ்ச்ந்த்ா னறிவார்கள். * - -

மாணவன்:- (மிக வெகுண்டு) எடா!..மூர்க்கா முற்று முணர்ந்த வென்னசிரியரிடத்தி னின்றுங் (கல்வியைக்) கவர்ந்து - கொள்ளவோ விரும்புகின்றன: : - - ஒற்றன்:- எ பார்ப்பான். உன்றனுவாத்தியானுக் கெல்லாங். தெரியுமென்கிருயே! - சந்திரனே வெறுப்பவன் யாவனென்று. தெரியுமா ? -