பக்கம்:முடிவுறாத பிரசுரங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) முடிவுருத பிர்சுரங்கள் (முத்திராராட்சசம்) 589

மாணவன்:- ஏடா மூர்க்கா ! இதனேயறிவதன னென்றன் குறவர்க்கு யாது பயன் ?

ஒற்றன்:- ஏ ! பார்ப்பான் ! உன்றனுவாத்தியான் அறிய வேண்டுவதனையறியான். கமலன் சந்திரனே வெறுக்கின்ற தென் பதை மாத்திர முணர்வாய். இதோ பார்:- (பாடுகின்ருன்)

செவிய் பங்கயஞ் சீரிதே சவிய சந்திரன் முன்வர வலிய வுட்களிப் பன்றிறே குவியு மாறுளங் கோடியால். (19) (சாணக்கியன் கரந்து வருகின்ருன்) - . . சாணக்கியன்:- (கேட்டுத் தனக்குள்) நன்று சந்திரகுத்த னுக்கு விரோதிகளே யிவன் மூலமா யறிவேன். - மாணவன்:- ஏ மூர்க்கா ! என்னே யொன்று கிடக்க

வொன்று பேசுகின்றனே ?

ஒற்றன்:- ஏ பார்ப்பான் இது சமயத்துக் கேற்றதுதான் ஆளுல்- - -

மாணவன்:- என்ன ? ஒற்றன்:- என் பேச்சைக் கேட்பவர் அதனைத் தாமே யறிந்து கொள்ள வேண்டும். - r

சாணக்கியன்:- (வெளியாய்) கண்பா! தடையின்றி யுள்ளே வருதி ! உன் பேச்சைக் கேட்டறிபவனப் பெறுவாய்.

ஒற்றன்:- கான் உள்ளே போகின்றேன் (உள்ளே போய்னுகி) வெல்க, வெல்க!! ஆரியா! . . . . . சாணக்கியன்:- (தனக்குள்) கிபுணகன் இன்ன காரியத்தின். பொருட்டு அனுப்பப் பட்டன னென்று யானறிகிலேன்ட் (மெளனம்) ஒ! உணர்ந்தேன்! உணர்ந்தேன் 11. சனங்களது. கருத்தையும், கோக்கத்தையும் அறியுமாறு அனுப்பப்ப்ட்டான் கிபுணகன்!. (வெளியாய்) கண்பா ! மிகவும் கன்று! இப்படி யிருப்பாய். - - - - -

ஒற்றன்:- எசமான்க ளுத்தரவுப் படி

(தரை மீ திருக்கின்ருன்). சாணக்கியன்:- கண்ப்ா f உன்னே ய னு ப் பி ய தெதன் பொருட்டோ அதனேக் கூறுக. பிரசைகள்,விடலற்கு விரோதி ᏯᎦᎶᎢ fr 2 . . . - - * - אי - -

ஒற்றன்:- கன்று. கமதையன் சந்திரகுப்தற்ைறமது சோக நீங்கிய சனங்கள் அவன் மாட்டுறுதியு.மன்பு முடையா ராயினர்,