பக்கம்:முடிவுறாத பிரசுரங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 வி. கோ. சூரியக்ாராயண் சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

ஆயினும் அமைச்ச்யை இராட்சசனே யடுத்தார் மூவர் இங்ங்கரின் கணுளர். அவர் நந்தஞ் சந்திரகுப்தன் அரசாளல் பொருர்

சாணக்கியன்:- (வெகுண்டு) தாம் வாழல் சகியாரென்று சொல்லுதி-நண்பl-அவர்கள் யாவர்? . . .

ஒற்றன்:- அவர் தம் பெயர்களின்ன வென் றுணர்கிலாது தங்கள் பாலிதனே யான் சொல்லவும் வருவலோ? - -

சாணக்கியன் :- அவர் தம் பெயர்களே யறிய விரும்புகின்றேன். ஒற்றன்:- ஐய! இதனைக் கேள். முதலாவன் ஒரு சமணன் : நடுவு நிலமை குன்ருது அவர்களைச் சேர்ந்துளான்.

சாணக்கியன்:- (தனக்குள்) கன்தம் பகைஞன்பா லன்புடைய சமணன்! (வெளியாய்) அன்னன் பெயரென்னே சொல்?

ஒற்றன்:- அவன் பெயர் சீவ சித்தி'. சாணக்கியன்:- அன்னன் கங்தம் பகைஞர் பாலனென் றெங்ங்ன முணர்ந்தனே ?

ஒற் றன்:- அமைச்சன் ராட்சசன லனுப்பப்பட்ட விஷ கன்னி கையைக் (கடுமகளைக்) கொண்டு பர்வதேசுர ராசனை யவன் கொன் றமையா லுணர்ந்தேன். -

சாணக்கியன்:- (தனக்குள்) சிவசித்தி யென்ற ைெற்ற னன்றே (வெளியாய்) நண்ப! இரண்டாவன் யாவன் :

ஒற்றன்:- மற்று, அவன் அமைச்சன் ராட்சசனுக்கும் மிகப் பிரிய முள்ளவனும், காயஸ்தனுமாய சகடதாஸன்' என்போன்.

சாணக்கியன்:- (தனக்குள் நகைத்து) காயஸ்தன் !-ஓரிலகு மாத்திரை. பகைவயிைனும் அவ்வாறு சொல்வது தக்க தன்று. அவன் பால்..நமது நண்பன் சித்தராத்தகனே நியமித்திருக்கின்றேன். (வெளியாய்) நண்ப! மூன்ருவனின்னனென் றறிய விரும்பு கின்றேன்: - -

ஒற்றன்;- (நகைத்து) மூன்ருவனே வெனின் அவன் அமைச்ச ராட்சசனுக் கிரண்டாவ திதய மாவான், புட்புரத் துறைவோன், வணிகர் தங்தலைவன் ; சங்தனதாஸ்ப் பெயரினன். இராட்சசன் நகரை விட்டோடும் போது அவன் வீட்டின் கண்ணேயே தன் மனேவி முத்லாயினரை விட்டுவிட்டுப் போயினன்.

சாணக்கியன்;- (தனக்குள்). இவனிராட்சசனுக்கு ஆன்மைகேய னல்லனேல் அவனிவன்பாற் றன்மனேவியை விடுத்துப் போகான். (வெளியாய்) சந்தனதாஸன் வீட்டிலே யிராட்சசன் றன்.ம்னேவியை

விட்டுப் போயினனென்று எப்படி யறிந்தனே ? .