பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/112

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேர்க்கை-3

111


வந்த சோழவள (8) நாட்டு விறை கூற்றத்துக்களப்பாக்குடி பொத்தகப்படி நிலம் இருபதேசிந்தத்தால் நெல்லு ஆயிரத்து இருநூற்றுச் சிந்தமும் தேவதானமா (9)க இடுவித்து நிவந்தஞ் செல்லப்பண்ணுவித்தார் ராஜராஜவள நாட்டுப்பாவை சுற்றுப் பூண்டி பூண்டி உடையார் சூரியன் பவழக்குன்றினாரான (10) வனநாடுடையார் - இவர் சொல்ல இத்திருப்பணி செய்வித்தார் இக்கோயிலில் ஸ்ரீமாயேஸ்வரர் திருவெண்காடுடையான் திருச்சிற்றம்பல முடையானான தந்தைவிரதமுடித்தார்.-