பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புப் போராட்டவீரர் & 101 இணைமொழியாக வைத்துக் கொள்ளப்படும் என்றும் வேண்டா வெறுப்பான நிலைக்கு வந்தது. 6. இந்தி ஆட்சி மொழியாகும் நாள்: இந்தித் திணிப்பால் ஏற்படும் தீமைகளை அவ்வப்போது மக்களுக்கு எடுத்துக் கூறி எழுச்சி கொள்ளச் செய்துவரும் அமைப்புகளும் இயக்கங் களும் கட்சிகளும் சட்டப்படி 26-1-65க்குப் பிறகு இந்தி ஆட்சி மொழியாகும் எனும் அவலநிலை ஏற்படுவதைக் கண்டு பதை பதைத்தன. (அ) தி.மு.க. சென்னையில் கூட்டிய (ஜூன் 8, 9, 10-1962-இல்) இந்தி எதிர்ப்பு மாநாட்டில் "இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மொழிப்பிரிவின் 17வது பகுதியை வெளிப் படையாக அறிவித்துவிட்டு பொதுக்கூட்டத்தில் கொளுத்து வேன்' என்று அறிஞர் அண்ணா அறிவித்தார். (ஆ) இதனை 17-4-63ல் சென்னை மெரீனா கடற்கரையில் தாமே நடத்த இருப்பதாகவும் குறிப்பிட்டார். அதனை நடத்த விடாமல் மாநில அரசு (முதல்வர் மீ. பக்தவத்சலம்) தடுத்தது. அவர் வரும் வழியில் கைது செய்ய ஏற்பாடு செய்தார். குதிரைப் படையை ஏவி கூட்டத்தைக் கலைத்தார்." 6. காங்கிரசு கட்சியே தமிழுக்கு விரோதமாகச் சேயற்பட்டது.ஆங்கில ஆட்சியில் இழைக்கப் பேத்த பல்வேறு துன்பங்களைவிட தமிழ்ப்பந்தி - காங்கிரசு இழைத்த கொடுமைகள் அதிகம். 'பயணத்திற்குப் பயன்படாத சிண்டி பந்தயக் குதிரைகளும் இந்தியத் தலைவர்களும் ஓர் இனமே' என்று ஒப்பிட்டுக் கூறும் கவிஞர் வாலி, இவர்கள். மேளத்திற்கேற்பு. நிஜக்குதிரைகளல்ல: பொது நடனம் 姆罚魏蜀 បុវិមុយ៉ា - அரசின் பெய்க்கல் நையாண்டி குதிரைகள் (பொ.குதியக் 155) என்று வருணிப்பார்.வடநாட்டுகளங்கிரசுக்காரர்கள்முகச்சுழிப்பிற்கேற்ப ஆட்டம்போடுவர் மாநிலக் காங்கிரசு ஆட்சியாளர். காத்தியடிகள் கூறியவாது விடுதலை பெற்றதும் காங்கிரசு கட்சியைக் கலைத்திருந்தால் இத்தகைய தாகுமாறான ஆட்சிக்கே இடம் இருந்திருக்காது. இரண்டாவது தேர்தலிலேயே சென்னை மாநிலத்தில் பெரும்பான்மை இரததால் அரசு அமைக்க முடியாமல் (1952) அரசியல் சாணக்கியர் இராஜாஜியின் கலைப் பிடிக்கவேண்டியதாயிற்று: