பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. விடுவேன்' என்று இந்திய முதல்வர் சவகர்லால் நேரு அளித்த உறுதி மொழியை அவரைச் சார்ந்தோரே மதித்ததாகத் தெரிய வில்லை. ஒரு பக்கம் திணியோம் என்று கூறிக் கொண்டே மறுபக்கம் அதனை வலிந்து திணிக்கும் செயலில் இறங்கி விட்டனர். (இ) இவற்றின் எதிரொலி நேரு தென்னகத்திற்கு வரும் பொழுது மீனம்பாக்கம் விமான நிலையத்தின் முன்பும் இராஜாஜி மண்டபத்தின் முன்பும் கறுப்புக் கொடிகாட்டி கண்டனக்குரல் எழுப்பினர். இதனால் அடிதடிக்குள்ளாகி அவதியுற்றதே பலன். (ஈ) இதன் பின் 27-4-1960முதல் இந்திய குடியரசு த் தலைவராக இருந்த திரு பாபு இராஜேந்திர பிரசர்த் 26.1-55 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக விளங்கும் என்று அறிவிப்பு செய்தார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினது போலாயிற்று தலைமைப் பொறுப்பிலிருந்தவர்களின் வாக்குறுதிகள் காற்றில் பரந்தன. (உ) ஆகவே 8-8-60இல் தமிழகம் எங்கும் குடியரசுத் தலைவருக்குக் கறுப்புக்கொடிகாட்டப் பெறும் என்று கோடம் பாக்கத்தில் தி.மு.க ஆட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானிக்கப் ப்ெற்றது." இதனை அறிந்த குடியரசுத் தலைவர் ஐதராபாத்துக்கு வருகை புரிந்து பேசும்போது 'இந்தி பேசா மக்களின் இடர்கள் உணர்ச்சிகள் புறக்கணிக்கப் படமாட்டா என்று உறுதியாக தம்புகிறேன்” என்ற வாக்கு தந்தார். 5. ஆங்கிலத்தின்தடுமாற்ற நிலை: இந்தி பேசாத மக்களுக்கு ஒரளவு உதவியாக இருந்த ஆங்கிலம் 1959-இல் ஆட்சி மொழியிலிருந்து மாற்றுமொழியாகவும்(Alternate language) 13 p65 goes of Quengouttsajib (Associate Language) படிப்படியாகவும் கீழிறக்கப்பட்டது. வேண்டுமானால் §. இக்காலத்தில் தான் திருப்பத் திருலேங்கள் பல்கலைக் கழகத்தில் பணியேற்றக் கொண்டபடியால் தமிழகத்தில் ஏற்பட்ட இத்தி எதிர்ப்புப் போராட்டங்களை தேரில் அறியக் கூடலில்லை.என் முழுக்கலமூைக்தெலுங்கக்களைதயத்து கொண்டு தமிழ் வளர்ச்சியிலேசேன்றது.