பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. 6. பச்சமுனி - ஏழு காண்டம் 7. சிவவாக்கியம் - ஐந்து காண்டம் 8. காசிபர் வண்ணம் 9. உரோம முனி - வண்ணம் 10. இராமதேவர் சந்தப்பா 11. நந்தீசர் சந்தம் 12. சங்குமாமுனிகலித்துறை 13. திருமூலர் திருமந்திரம் எண்ணாயிரம் 14. பதஞ்சலி ஏழு காண்டம் 15. சட்டமுனி நிகண்டு 16. சட்டமுனி இரண்டாயிரத்து எழுநூறு 17. காலங்கிநாதர்-நாலு காண்டம் 18. போகர் எழுநூறு முதலியன. இவை யாவும் தமிழகத்துச் சான்றோர்களாகிய சித்தர் பெருமக்களால் தமிழ் மொழியில் தோற்றுவிக்கப் பெற்றவை. இக்கூறிய அனைத்தும் அண்ணலாரின் 'தமிழின் சிறப்பு என்ற நூலிலும்’ 'தமிழ் மருந்துகள் என்ற நூலிலும்’ கண்டவை. இவற்றை வெளியிட்டவரும், இக்கருத்துகளை தம் வாழ்நாளில் சொற்பொழிவுகளால் பரப்பியவருமாகிய நம் அண்ணலை மருத்துவ மாமணி என்று குறிப்பிடுவது பொருத்தமல்லவா? 8. மருத்துவர் சிறப்பு - 12.மருத்துவர் கட்டுரை (பக்.71-78) காண்க. (பாரி நிலைய வெளியீடு) 3. பாசி நிலைய வெளியீடு (முதற் பதிப்பு 1953 இருபத்தோன்றாம் பதிப்பு - 1994)