பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுபவநாயகர் * 157 ஐயா போட்டீர்கள்?' என்றார். கூட்டத்தில் சிரிப்பும் கைத்தட்டலும் அடங்கவே பல மணித்துளிகள்ஆயின. குறிப்பு: சேலம் மாவட்டத்தில் சிற்றுாரில் பிறந்தவர் அப்படி, அன்றி உடையும் தோற்றமும் கூட அவர் கூற்றுக்குத் துணையாயிருந்தன. 7. கரையேறுதல்’. தவசி ஒருவர் சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம். அப்போது அங்கே ஒருவன் துண்டில் முள்ளில் புழுவை மாட்டிக் குளத்திலே மீன்பிடிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தான். குளத்தின் ஒரத்தில் இருந்து இதனைப் பார்த்துக் கொண்டிருந்த தவசி, அவன் மேல் இரக்கம் கொண்டு மிகவும் உளம் வருந்தி, 'தம்பி, நீ எப்போது கரையேறப் போகிறாய்?" என்று அவனைப் பார்த்து வினவினார். அவனோ உடனே மறுமொழி சொன்னான். 'என்பதி திரம்பினால் கரையேறுவேன்’ என்று. அவன் சொன்னதும் அவருக்கு உண்டான அதிர்ச்சி சொல்லில் அடங்காது. 8. தடையும் உடையும்": தமிழகத்திலுள்ள ஒரு சிற்றுாரிலிருந்து ஓர் உழவன் மும்பை (பம்பாய்) பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுதும் சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் கடற்கரையைப் பார்க்கச் சென்றான். அங்கே கடற்கரையில் சிறுவன் ஒருவன் அலையை நோக்கி வேகமாக ஓடுவதும், தண்ணீரைக் கண்டதும் பின் வாங்குவதும், பிறகு அலையில் காலை வைத்துக் கொண்டு விளையாடுவதுமாக இருந்தான். அப்போது ஒரு பெரிய அலை 19. 1944 இல் தான் துறையூரில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியனாக்ப் பணியகத்தி வத்த காலம். இரகசி புரத்தில் பிள்ளையவர்களின் தலைமையில் என் பேச்சு, "கலையும் நாட்டு நிலையும்" என்பது தலைப்பு. (இன்பம் உலகப் பேரும்போர் நடைபெற்ற காலம்) எஇத்த எஇப்பில் பிள்ளையவர்கள் கூதியது: "தலைப்பை உம்மைத் தொகையாகக் கொண்டல் பொருள் ஒருவிதமாக அமையும். 'கலையும்' என்ற சொல்லுக்கு ஒரு காத்புன்னி கேட்டு அதை வினைச் சொல்லினால், பேர் நடைபெறும் இன்றைய நாட்இதிலையைக் குதிக்கும்" என்து ஒரு தகைச்சுவைன் உதித்தன். 29. அதிவுக்கதைகன்- பக் 136