பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1929

  1. 936

1937 1940 1953 19$ఢ 1956 திசம்பர் - 16

  1. 958 நவம்பர்

796.5 சனவரி 17 சனவரி 26 மூன்றாம் திருமணம். தமக்கை மகள் சுப்பு லட்சுமியைத் துணைவியாக ஏற்றல். மக்கட்பேறு: பெண்கள், 4 ஆண்கள். திருச்சி நகரக் கலைக்கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறுதல், 20 ஆண்டுகள் இயல், இசை, நாடக வளர்ச்சிக்குப் பணியாற்றுதல். சென்னை மாநில அரசு இந்தியைத் திணித்ததை எதிர்த்துப் போராட்டம், திருச்சியில் தமிழர் மாநாடு கூட்டுதல், பொதுச் செயலராகச் சுற்றுப் பயண்ம் செய்து தமிழ் மக்களைக் கிளர்ந்தெழச் செய்தல். இராசா சர். அண்ணாமலைச் செட்டியாருடன் சேர்ந்து தமிழிசை இயக்கத்திற்குப் பொதுச் செயலாளராக இருந்து பணியாற்றுதல். "வள்ளுவரும் குறளும்', 'தமிழ் மருத்துவம்' 'அறிவுக்கு உணவு - என்ற மூன்று நூல்கள் வெளியிடப் பெறுதல். கி.ஆ.பெ.வி. தொடக்கப்பள்ளி தொடங்கப் பெறல். 1961இல் அது உயர்நிலைப் பள்ளியாகவும் 1978இல் மேனிலைப் பள்ளியாகவும் உயர்தல். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் முத்தமிழ்க் காவலர் என்ற விருதை இவருக்கு வழங்குதல் மணிவிழா : திருச்சி தமிழ்ச்சங்கம் மணிவிழா மலரை வெளியிட்டது. புலவர் குழு' தோற்றுவிக்கப் பெற்றது. திருச்சியில் 9 எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்துதல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த 27 பேர் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் சனவரி 26இல் உண்ணா நோன்பு இருந்து அஞ்சலி செய்தல்.