பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திசம்பர் 11. 1969 அக்டோபர் 1973 1974 சூலை 4. 1975 சனவரி 15 1978 சனவரி j980 1993 1994 1994 திசம்பர் 19 மதுரையில் நடைபெற்ற தமிழகச் சித்தமருத்துவ மாநாட்டில் சித்த மருத்துவ சிகாமணி எனும் விருது வழங்கப் பெறுதல். கோவையில் நடைபெற்ற தென்மாநிலங்களின் இந்தி எதிர்ப்பு மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராகப் பணியாற்றுதல். காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவில் பல இடங்களில் பங்கு பெறுதல். 75 ஆம் ஆண்டு பவளவிழா : மலர் வெளியிடப் பெறுதல். திருச்சி நகர் மன்றம் வரவேற்பு சென்னை மயிலாப்பூரிலுள்ள தமிழ்நாட்டு நல்வழி நிலையம் வள்ளுவ வேள் என்ற விருதை வழங்குதல். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் 'கலைமாமணி எனும் விருது வழங்கிப் பாராட்டுதல். மதுரைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் (டிலிட்) வழங்கிச் சிறப்பித்தல். செருமனி நாட்டில் நடைபெற்ற தமிழ் மாநாட்டிற்குச் சென்று, பின்னர் பிரான்சு நாட்டுக்கும் சென்று வருதல். அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் விஜிபி. உலகத் தமிழ்ச்சங்க இரண்டாவது மாநாட்டுக்குத் தலைமை ஏற்றல். சென்னையில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் ஆற்றிய உரை இவர்தம் இறுதி உரையாக முடிதல். மறைவு : அதிகாலை சென்னையில் தம் பரு உடலைத்துறந்து புகழுடம்பு பெறுதல்.