பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. என்று காட்டுவர். இதன் விளக்கம் அருமையாகக் காட்டப் பெற்றுள்ளது. H சித்தாந்தக் கருத்துகள்: அண்ணல் விசுவநாதம் தம் சைவப் பேருரைகளில் சித்தாந்தக் கருத்துகளாகிய பதிபசு பாசம் பற்றியும், இறைவனின் ஐந்து தொழில்கள், தீட்சை வகைகள், முத்தியடைய மேற்கொள்ள வேண்டிய சாதனங்கள், முத்தி வகைகள் முதலிய பல்வேறு செய்திகளைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். இப்படியெல்லாம் அண்ணல் உரைகள் ஆற்றியிருத்தல் வேண்டும் என்று கற்பனையில் காண் கின்றேன். ஆதலால் அப்பெருந்தகையைச் சித்தாந்த வித்தகர்' என்று சொல்லி மகிழலாமல்லவா? 31. தம்பிஜன் தோழர் - டிக் 44-48