பக்கம்:முத்துச்சோளம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5

முத்துச்சோளம். முதலாம் படம்..


முன்பக்கத்தில் ஒன்றென்று இலக்கமிட்ட இரண்டுகதிர்களும் தங்கவர்ணச் சோளத்தின் கதிர்கள். இரண்டாவது இலக்கமிட்ட இரண்டு கதிர்களும் நாட்டு முத்துச்சோளக்கதிர்கள். மூன்றாவது இரண்டு கதிர்களும், பால் வெள்ளைச் சோளத்தின் கதிர்கள். இம்மூன்று வகைகளிலுமுள்ள 6-கதிர்கள் ஒவ்வொன்றின் நீளமும், சுற்றளவும், தானியத்தின் நிறையும், சக்கையின் நிறையும், கதிரின் மொத்த நிறையும், சராசரி தானியத்தின் நிறையும், சராசரி சக்கையின் நிறையும், பின்வரும் அட்டவணையில் தெளிவாகக் கண்டு கொள்ளலாம்.

தங்க வர்ணச்சோளம், நாட்டுமுத்துச்சி துச்சோளம், பால் வெள்ளைச் சோளம், இவைகளின் நீளம், கனம், தானியம், சக்கை முதலியவைகளைக் காட்டும்.

அட்டவணை.


நெம்பர். பெயர், நீளம், அங்கு. சுற்றளவு, அங்கு. தானிய நிறை, அவுன்ஸ். சக்கை நிறை, அவுன்ஸ். மொத்த நிறை. அவுன்ஸ். சராசரி அவுன்ஸ். சராசரி தானியம் அவுன்ஸ். சராசரி சக்கை அவுன்ஸ். நூற்றுக்குத் தானியம். நூற்றுக்குச் சக்கை,
1 தங்கவர்ணம். 10 1/2
12
7 3/4
7
12
13 3/4
2 1/2
2 1/4
14 1/2
16
15 1/4 12 7/8 2 3/8 84.42 15.58
2 நாட்டுமுத்து. 7 1/4
6 1/2
5 1/4
5 1/2
3
2 1/2
1
1/4 1
4 1/4
3 1/2
3 7/8 2 3/4 1 1/8 70.97 29.30
3 பால் வெள்ளை. 9
9 1/2
6 1/2
6 1/4
8 5/8
9 1/2
1
7/8
9 1/2
10 1/2
10 6
1/10
15/16 90.62 9.37
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்துச்சோளம்.pdf/7&oldid=1521688" இலிருந்து மீள்விக்கப்பட்டது