பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 * {} முத்தொள்ளாயிர விளக்கம் கங்கை உணர்த்துவதைக் கவிஞரின் வாக்கில் காண்போம் : கனவை நனவென் றெதிர்விளிக்குங் காணு நனவி லெதிர்விழிக்க நானும்-புனையிழா யென்க விைஷ்ையானு லெவ்வாருே மiமாறன் தன்க னருள்பெறுமா தான்." இது கைக்கிளை , தோழி கேட்பத் தலைவி சொல்லுவது. விளக்கம் : கனவு விழிப்பு. எதிர்விழிக்கும் - நன்ருக விழித்துப் பார்க்கும். காணும் - வெட்கப்படும். புனை இழாய் - அணிகள் புனைந்த தோழியே. என் கண் இவையானுல் - என் கண்களே இந்த அழகில் செயற் படுமானல், மாமாறன் தன்கண் - பெருமை பொருந்திய பாண்டியனிடத்து. அருள் பெறுமா தான் - காதலைப் பெறுவதுதான். எவ்வாருே எப்படியோ, " உன் கண்தான் ஒத்துழைக்கவில்லை யென்ருல், அவளுவது தன் குறிப்பை உணர்த்தினனு ' என்று வினவிய தோழிக்கு, ஆமாம், என் கண்ணே இந்த கிலேயாளுல் அவன் கண் இரங்கவா செய்யும் எ ன் று மாற்றம் உறைப்பதாகப் பொருள் செய்க. - தலைவி தன்னுடைய காணத்தைத் தனது கண்களில் ஏற்றிக் கூறுவது உயர்ந்த கவிதைநெறியின்பாற் பட்டது. கவிதையனுபவம் நிறைந்த பாடல் இது. (46) இப்பாடலை 74 ஆம் பாடலுடன் ஒப்பிடுக.