பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翻磁む முத்தொள்ளாயிர விளக்கம் இது கைக்கிளை அடைபட்டிருக்கும் மகளிரைத் திறந்து விடுமாறு கூறுவது. விளக்கம் : திறக்திடுமின் உடனே திறந்துவிடுங்கள் தீயவை பிற்காண்டும் ".2ה தீமைகள் வந்தால், அவற்றைப் போக்கும் வழிகளைப் பின்னர்ப் பார்த்துக்கொள்வோம்; ஏதம்தான் என்னும் . பெண்பழி எப்படி வரும் என் பதை யார் கண்டார்கள் ஏதம் பழி உறந்தையர்கோன் - உறையூருக்கு அரசன், தண் ஆர மார்பின் - குளிர்ந்த பூமாலையணிந்த மார்பையுடைய, தமிழர்பெருமான தமிழ்க் கவிஞர் சொக்தமாகப் பாராட்டும் சோழனே. அம்பலும் அலரும் தூற்றப்பெறும் தீமையினும் பெண்பழி பெரும்பழி என்பது கருத்து. 'திறந்திடுமின் என்று படபடப்பாய் சொல்லுவதில் செவிலியின் இரக்க உணர்வு வெளிப்படுகின்றது; கண்ணுரக் காணக் கதவு எ ன் ற இறுதியடியைத் தயங்கிக் சொல்லுவதிலும் இதனைக் காணலாம். இது பூட்டுவிற் பொருள்கோள். இப்பாடலில் திறந்திடுமின் என்ற சொல் கதவு என்பதைேடு பொருள் கொண்டமையால் பூட்டுவிற் பொருள்கோளாயிற்று. (12)