பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74] i இரண்ரு குற்றவாளிகள் இதேல் உணர்ச்சி மீறிவிட்டால் அது மனத்தை கிலேகுலைத்து விடும். சில சமயம் அது குழந்தை மனப்பான்மையையும் உண்டாக்கி விடும். சிறு குழந்தைகள் காரணமின்றிக் குறை கூறுவதைப் போலவே காதல் வயப்பட்டவர்களும் காரணமின்றிக் குறைகூறுவர். சோழன்மீது காதல்கொண்ட ஒருத்தி தன் தோழியிடம் இவ் வாறு கூறுகின்ருன்: ‘'தோழியே, சோழனைக் கண்ணுல் பார்த்தாவது என் மனவேதனையைத் தீர்த்துக்கொள்ளலாம் என கி:னத்தேன். அவனும் நேற்றிரவு கனவில் என்னிடம் வந்தான். அப்பொழுது கண்கள் மூடிக்கொண்டமையால் அவனைப் பார்க்க முடியாது போயிற்று. தெருவில் அவன் உலா வருங்கால் விழித்துக்கொண்டு தான் இருந்தேன். ஆனுல் அப்பொழுது நாணம் முன் வந்து அவனைக் காண வொட்டாது விலக்கிவிட்டது. வளவனுடைய செங்கோலாட்சி யில் கண்ணும் காணமும் செங்கோலுக்குக் குற்றம் இழைக்கும் முறை யில் தகாத செயல்களில் இறங்குகின்றன. இதைக் கண்டிப்பவர் யார்?' என்கின்ருள். தலைவியின் மனநிலையைக் காட்டும் கவிஞரது பாடல் இது : கனவினுட் காண்கொடா கண்ணுங் கலந்த நனவினுண் முன்விலக்கு நாணு-மினவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப்பெருமானுர் செங்கோல் வடுப்படுப்பச் சென்று. ஆ. {பா - வே.) 2. காண்டொறுங்.

  • இது தொல், பொருள் செய்யுளியல் 180-ஆம் நூற்பாவின் உசையில் பேராசிரியர் கட்டியுள்ள மேற்கோள்.

இப் பாடலை 47 ஆம் பாடலுடன் ஒப்பிடுக.