பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 30 முத்தொள்ளாயிர விளக்கம் இது கைக்கிளே தலைவி தோழியிடம் கூறுவது. விளக்கம்: புலவி - ஊடல். புறங்கொடுப்பன் - அவனைப் பார்க்காது வேறு பக்கம் திரும்பிக்கொண்டு முதுகு காட்டி நிற்பேன். புல்லிடின் . தழுவினுல். காண் கிற்பன் . காணி முகம் கவிழ்ந்து கிற்பேன். கல்வி . கூடல்; புணர்தல், களி மயங்கி - இன்பத்திலே திளைத்து மயங்கி, கிலவிய சீர் - கிலேயாக வளங்கொண்ட மண் ஆளும் சோழ மண்டலத்தைப் புரக் கும். செங்கோல் வளவன . செங்கோண்மை வழுவாத சோழன. கண்ணுரகண் குளிர, மங்கை ஓர் எக்களிப்பான வெறியிஞல் வளவனைக் கண்ணு ரக் கண்டறியேன் என்று உண்மையான பாவத்துடன்தான் கூறு கின்ருள். அதைக் கேட்கும் கமக்குத்தான் கைப்பும் திகைப்பும் கலந்த பாவம் ஏற்படுகினறது!