பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 முத்தொள்ளாயிர விளக்கம் ஏற்பாடு செய்கின்ருள். எனக்கு தெய்வக் கோளாறு ஏற்பட் டிருப்பதாக அன்னையின் எண்ணம். பகைவரை வென்று, வாகை மாலை சூடி, நாடுகளைக் கைப்பற்றும் சேரன்மீது காதல் கொண்டேன். அந்த நோய் என் நெஞ்சைப் பிடித்து வாட்டுகின்றது. இதைத் தாய் அறியவில்லையே பூசை முடிந்து கும்பரோல் என்ன ரோட்டி ஏ நோயே, இவளைவிட்டு அகன்று போ!' என்ருல் அஃது அகன்று போகுமா? செய்த வினையை மறந்து தெய்வத்தை கொந்துகொள் வதால் பாது பயன்' என்கின்ருள். - இந்த நிகழ்ச்சியைக் காட்டும் கவிஞரது அழகிய சொல் லோவியம் இது: : தாராட் டுஒரந்துஉ யன்ன களனிழைத்து நீராட்டி நீங்கென்ருல் நீங்குமோ-போராட்டு வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென் னெஞ்சங் களங்கொண்ட நோய். இது கைக்கின; தலைவி தோழிக்கு உரைப்பது. விளக்கம்: காராடு -வெள்ளாடு. உதிரம் - குருதி இரத்தம். தாஉய். தென்த்து களன் இழைத்து வெறியாட்டு துடுப்பதற்கு இ-ழ் அகத்து. ரோட்டி என்ன அந்தக் கும்ப நீரில் முழுகச்செய்து போராட்டு - போரில். களங்கொண்ட போர்க்களத்தில் மாற்ருர் எறிந்து விட்டு ஓடிய வில், வாள் முதலியவற்றைக் கைப்பற்றிய வெஞ்சினவேல் கோதைக்கு - கொடுஞ் சீற்றமுள்ள வேற்படையையுடைய சேரன் பொருட்டு, என் கெஞ்சு களங் கொண்ட நோய் - என் நெஞ்சை இடளுகப் பெற்ற காதல் நோய். பகைவரை வென்று களங்கொண்ட கோதை தன் கெஞ்சக் களத்தினையும் கவர்ந்தான் என்பது பெண்ணின் குறிப்பு. (20)