உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முன்னும் பின்னும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

நூல்

முன்னும் பின்னும்

திறத்துடன் அறிவாள ரானநம் பெரியோர்கள்

தெளித்தபொன் மொழிகொஞ்சுதே.

பாட்டு வீண்சம்பர தாயம் விடுவதே ஞாயம் மேலான நீதியை விண்டால் சகாயம் ஆண்பெண் ணினாலே அவனியில் மாந்தர் ஆகத்தீண் டாமைக்கு ஆதார மேதோ?

தொகையறா அணுகுதல்பாவம் ஆதிதிராவிடச் சோதரர் கல்வி அறிவதும் பாவமென்றோம்

புனுகுதரும் பூனையெனும் மிருகத்திற்குள் ளேதொரு பெருமையும் இல்லையென்றோம்.

சமூக சீர்திருத்த கீதம் (1932), நூலாசிரியர் : நாகை. பி. அம்மை

நாதப்பாவலர்.

படம் :

தீண்டக்கூடாதோ? உங்களைத் தொடக்கூடாதோ? தொட்டால் ஒட்டிக் கொள்ளுமோ? சைவம் கெட்டுப் போகுமோ? பறையன் பறையனென்று பரிகாசம் பண்ணுரிங்கோ பறையனைக் கண்டவுடன் உள்ளே ஓடி மறையுரிங்கோ

தீண்டக் கூடாதோ - உங்களைத் தொடக் கூடாதோ? பட்டணமும் போகுறிங்கோ பலபேறே தொட்டுக்கிறீங்க வீட்டுக்குள்ளே நுழைந்தாக்கா வீராப்பு பேசுறீங்க

அழிந்து போகாதோ - ஜாதி ஒழிந்து போகாதோ! பறையன் பறையனென்று பரிகாசம் பண்ணுறிங்க குறையென்ன செய்துவிட்டோம் கூறிடுங்க ளிப்போது? நாங்கள் என்னசாமி பண்ணோம்? நாங்கள் ஏதுசாமி சொன்னோம்? விசுவாமித்திரா(1936), பாடலாசிரியர் : டி.எம். வேதமாணிக்கம்.

崇 திண்டுக்கல் சுப்பையா பிள்ளை எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பதிழுக்கு. திருக்குறள் (467)

செய்யத் தக்க செயலையும், முடிப்பதற்குரிய கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் எனப்பட்ட நால்வகை வழிகளை ஆராய்ந்து தொடங்க வேண்டும். தொடங்கி வைத்த பின்பு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றமாம்.