உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முன்னும் பின்னும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 83

வெந்நீரைப் போல் தோணுதே. படம் : மனைவியே மனிதனின் மாணிக்கம்,பாடல்: மருதகாசி, பாடியவர்கள் : ஜிக்கி மற்றும் குழுவினர், இசை : எஸ். ஹனுமந்தரால்.

ஆடுவதும் பாடுவதும்

ஆளடிமை செய்கிறதும் ஓடுவதும் தேடுவதும் - தங்கமே

ஒருஜாண் வயிற்றுக்கடி - ஞானத்தங்கமே! நூல் : மெய்ஞ்ஞானத் தங்கம் (1934), நூலாசிரியர் தட்சணாமூர்த்தி சுவாமிகள், பக்கம் : 4, பாடல் : 19. : ". . . . . . " :

நாம் ஆடுவதும் பாடுவதும் காசுக்கு பலர் ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு

காசுக்கு... காசுக்கு... படம் : அலிபாபாவும் 40 திருடர்களும், பாடலாசிரியர் : மருதகாசி. காபி : செஞ்சுருட்டி -

நல்வாக்கு நீகொடடி! நான் சிலம்பு விற்று வரேன்

பத்தினிப் பெண்ணே! . . . . . . செல்வாக்குட னிருந்தோம் - . . . . . . தேவடியாள் கடனால் நொந்தோம்

பத்தினிப் பெண்ணே நூல் : கொலம்பியா அண்டு ஒடியான் கிராம போன் பாடல் (1934), பாடியவர் : எஸ்.வி. சுப்பையா பாகவதர்.

நல்வாக்கு நீ கொடடி - என் தங்கமே நல்வாக்கு நீ கொடடி செல்வாக்கு உண்டாக எல்லோரும் கொண்டாட படம் : சதாரம்,பாடலாசிரியர் : மருதகாசி, பாடியவர் : கே.ஆர். ராமசாமி, இசை : ஜி. ராமநாதன்.

- 崇

இராகம் : செஞ்சுருட்டி - தாளம் : ஆதி

ஏறாது மலைமேலே எருது இரண்டும் தத்தளிக்க பாறாமல் கைகொடுத்தான் பழனிமலை ஆண்டவனே