பக்கம்:முருகருந் தமிழும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் 4) .57 திர்தோன்றி ங் : அன்ப ! தவத்தாற் JTT om) வாய்க்கஃன ! (மி அதி இளைத்துப் போய்ை) வேட்டது என் துவலுதி ! (விரும்பி னது யாது கூறுக) என்ருர். அகக்கியரும் வங்கஃனகள் பல செய்து * { கோட்டிய மெய்யினுேடும் குடங்கைவா и I |கைக்கக் கட்டி”, அடியேனுக்குத் தமிழின் பாஷைப்புனர்ப்பு இனிது அருளுக-மெய்ஞானமும் வழங்குக ’ என வேண்டினர். அறுமுக வள்ளலும் அகத்தியர்ைக்கு மெய்ஞ்ஞானம் பாலித்துச் செந்தமிழ்ப் பாப்பின் சீருஞ் சிறப்பும் செவ்வனே உணர்த்தி அவரைத் தமிழ்ப்பாஷைக்கு முதற்குரவனுக்கினர். அறுமுகக் கடவுள் அன்னன், தன்னை நற்றமிழின் பாஷை கனக்கு முன் குரவனுக்கி ' என்பது தணிகைப் புராணம். வாழ்வே யென்-ருேகி முநிகேட்க לל உனே முருகர் சொன்னரோ -தமிழ்விடு Э5JT Э5) சிவனே நிகர் பொகிய ՅՈJ ՇԾ) ՈT முகிவனக மகிழ இரு செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே ’’ 1. o - -திருப்புகழ்-49 ' குறுமுகிக்கும் தமிழுாைக்குங் - குமா முத்தங் தருகவே ” .' d -சேந்தூர்ப் பிள் ளைத் தமிழ். -ா -4 2. முருகபரான் உக்கிரப்பெருவழுதியாய்த் தமிழாய்ந்த லீலை + மதுரைப்பதியில் தமது தங்தை சிவபிரான் என்னும் கிரு நாமத்துடன் ஆண்டுவந்த பிறகு, முருகபிரான் உக்கிர பாண்டியாாகத் திருவவதாாஞ்செய்து செள ங் தா rť / T ண்டியன் לל ஆண்டுவந்தனர். கங்தையும் மகனும் அங்கனம் மதுரையில் அரசு புரிந்து சங்கப்புலவர்களு ன் தமி மாந்தது தமிழ்ச்