பக்கம்:முருகருந் தமிழும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் 13' (9) உரைக்கச் செட்டியய்ைப் பன் முக்கமிழ் (மதி த்திட்டு - திருப்புகழ்-991 (10) - கிருத்தகு மதுரை தன்னிற் சிவன்பொருள் (நிறுக்கு மாற்ருல் உருக்கிர சரும கிை யுறுபொருள் விரித்தோன் ” y -கந்தபுராணம். இவபிரான் காம் இயற்றிய ն ն- கொங்குதேர் == வாழ்க்கை י לל என்னுஞ் செய்யுளில் நக்கீரனர் ന്ദ്രങ്ങ,മ) கண்டபொழுது சங்கப் புலவர்கள் முன்பு கின்று வாது செய்தனர். முருகபிரானே சங்கப்புலவர்கள் எல்லாம் மாணவர்கள்போலத் தமது முன்பு நிற்கத் தாம் ஒாதிகாரியாய்ச் சாரதா பீடத்திருந்து அவர்களைச் சோதித்து வீற்றிருந்தனர். என்னே முருகன் தமிழ்ப் புலமைத் திறம் இருந்தவாறு ! இக் கருத்தைப் பின்வரும் செய்யுள் களிற் காண்க : அரிய காதை கானேவ - மதுரேசன் அரிய சீாா தாபீட மதனி லேறி யீடேற அகில நாலும் ஆராயும் - இளையோனே i -திருப்புகழ்-105 նն மூவர்கட் கரியான் நிற்ப முத்தமிழ்ச்சங்கக் தெய்வப் பால்வர் விற்றிருக்கும் பாண்டிருன்_ணுடுபோற்றி, ”

  • முருகன் சங்கத்திருப்பவன் கம் முக்கட் கடவுள்

im நிற்பவன் -திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம். 4. முருகபிரான் அருந்தமிழ்க் கீரனிடம் பெருந்தமிழ்ப் பனுவல்பெற்ற லீலை) --- இ வ்வாலாறு திருவாலவாயுடையார் கிருவிளையாடல், காளத்திப் புராணம், இருபாங்கிரிப்புராணம் முதலிய நால்