(2) சடிலத் தவனிட் டவிசிட் டகுலத் தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித் தக! ருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் பரிவாலே-
_மெய்ப் பலகைக் சதுபத் துகவப் புலவர்க் கும்விபத் தியில் ஞான_
படலத் துறுலக் கணலக் யதமிழ்த் த்ரயமத் திலகப் பொருள் வ்ருத் தியினைப் பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் குருநாதா!-திருப்புகழ்-126
(3)ஏராரு மாட கூட மதுரையின் மீதேறி மாறி யாடும் இறையவர் ஏமுேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆல வாயில் விதிசெய்த லீலா விசார தீர வரதர குருநாதர் -திருப்புகழ்-350.
(4)முச்சகர் பாரவு சரணக்கார -இனிதான முத்தமிழை யாயும் வரிசைக் கார -திருப்புகழ்-39
(5) செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி செந்திறு பதநக ருறைவோனே -திருப்புகழ்-95
(6) வழுகியர் தமிழி னொருபொரு ளதனை வழிபட மொழியு முருகேசா -திருப்புகழ்-234
(7) முட்ட வுண்மை சொல்லு, செட்டி -திருப்புகழ்-388
(8) தெரி தமிழை யுதவு சங்கப் புலவோனே! -
-திருப்புகழ்-592