பக்கம்:முருகருந் தமிழும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 முருகரு ம் தமிழும் செவ்வேளும் " நன்குகூறினே, அரியது எது கூ-அக என்றனர். தமிழ் மூதாட்டியும்,

  • அரியது கேட்கின் வரிவடி வேலோய் !

அரிதரிது மாதுட ராக லரிது மா.நட ராயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமுங் கல்வியும் நயத்தல் அரிது ஞானமுங் கல்வியும் நயந்த காலையும் தானமுந் தவமுந் தாஞ்செய்தல் அரிது" தானமுங் தவமுக் தாஞ்செய்வ ராயின் வானவர் நாடு வழிகிறந் திடுமே ’ எனச் சதுருறக் கூறிள்ை. முருகபிரானும் " சபாஷ் எது பெரியது, அதனையும் கூறிமுடிக்க,” என்றனர். பிராட்டியா ரும் பெருமிதத்துடன்,

  • பெரியது கேட்கின் எரிதவழ் லுேலோய்

பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமா லுங்கி வந்தோன் கரிய மாலோ அலைகடற் றுயின்ருேன் அலைகடல் குறுமுகி அங்கையில் அடக்கம் குறுமுகியோ கலசத்திற் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் * புவியோ அாவினுக் கொருதலைப் பாரம் அாவோ உமையவள் சிறுவிான் மோகிாம் உமைகோ இறைவன் பாகத் தொடுக்கம்