பக்கம்:முருகருந் தமிழும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் 23 இறைவரோ தொண்ட ருள்ளத் தொடுக்கம் தோண்டர்கம் பெருமையைச் சொல்லலும் பெரிதே' எனபபாடினா. இதனைக்கேட்ட தமிழ்க்கடவுளும் ஒளவைக்குப் I_fశా\} ஆசி கூறி மறைந்தனர். தமிழ் மீகிருந்த தனிக்காதலன்ருே இங்ங்னம் முருகபிரான விளையாடச் செய்தது. தொண்டர்தம் பெருமையைச் சொல்லலும் பெரிதே ! என்ற பிராட்டி வாய் மொழியாலன்ருே அறுபத்துமூன்று நாயன்மார்களாம் தொண்டர் புராணத்துக்குப் பெரிய புராணம் ” என்னும் பெரிய பெயர் வாய்ந்தது. J - s

*

6. முருகர் சம்பந்தராய்த் தமிழ் பரப்பிய cSశివు முருகவேள் சம்பந்த மூர்த்தியாகித் தமிழும் இசையும் நாடெலாம் பரப்பிய கற் சரிதத்தை HI சிறிது கூறுவோம். கிருஞானசம்பந்தப்பெருமானுடைய சரிதம் பெரியபுராணத் திற் காணலாகும். முருகபிரானது கிருவருட்டோற்றமே சம்பந்தப் பெருமான் என்பதற்கு ஆதாரங்கள் பலவுள. அருணகிரிநாதரு ம் ஒட்டக்கூத்தருமே நமக்குப் போதிய சான் ருவார். சம்பந்தப் பெருமான் தமிழ்ப் பாக்கள் பாடிச் செய்த அற்புத விலைகளை எல்லாம் முருகபிரான் இயற்றியன வாகவே அருணகிரியார் தமது கிருப்புகழிலும், கந்தாங்தாகி யிலும் பாராட்டியுள்ளனர். தமிழ் சம்பந்தப்பட்ட வரையி அலும் அருணகிரியார் கூறி மகிழ்ந்ததைக் கூறுவோம்; “ தம்பங்த மறத் தவகோற்பவர் - குறைதீரச் சம்பந்த னெனத் தமிழ் தேக்கிய பெருமாளே” 'சுருகியாய், இயலாய், இயல்டிேய தொகுதியாய், வெகுவாய், வெகுபாஷைகள் தொடர்புமாய், அடியாய், நடுவாய், மிகு துணையாய்,மேல் I -