பக்கம்:முருகருந் தமிழும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 முருகரும் தமிழும் உதாரணங்கள்:- H. (1) செம்மை பழுத்த தமிழ்: (முப்பழக் காட்சி)

  • பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின்தேன்

ேொக்கின் கோட்டுப் பைங்கனி துரங்குங் குற்ருலம்.” (2) இயற்கை இன்பம் பெருகுந்தமிழ் : ‘' மலர்மலி சலமொடு வங்கிழி காவிரி ՎFՅՆ)ՅFaՆ) மணிகொழி சக்கரப் பள்ளியே ' விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறைய கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே °. (8) பொருள் ததும்புங் தமிழ் : ' செடிகள்கோ யாக்கையம் ப்ாம்பின்வாய்க் தோைவாய்ச் சிறுபறவை கடிகொள் பூங் தேன் சுவைத் கின்புற லாமென்று கருகினயே. (4) இசைமலி தமிழ் :

  1. * பண்டேழுல குண்டானவை கண்டானுமு னறியா

ஒண்டியுரு வானனுறை கோயில் ” {{ ஆறினெடு கீறுமதி யேறுசடை யேறன் ” " வண்ணமுகி லன்ன எழில் அண்ணலொடு சுண்ணமலி வண்ண மலர்மேல் கண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன்” “ பாழியுறை வேழங்கர் பாழமணர்குழுமுடலாளருனாா ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை o is காழுமிடமாம் ”