பக்கம்:முருகருந் தமிழும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் >'s (5) பத்திச்சுவை சொட்டுக் தமிழ் : ‘ எங்கள் பெருமானே இமையோர் தொழுதேத்தும் கங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லா தங்கை தலைக்கேற்றி யாளென் றடிழேல் * * தங்கு மனத்தார்கள் தடுமாற் றலுப்பாமே.” 6) சித்ரத் தமிழ் : " துன்று கொன்றை கஞ் சடையதே அாய கண்டகஞ் சடையதே கன்றின் மானிடக் கையதே கல்வின் மானிடக் கையதே என்றும் ஏறுவ கிடவமே என்னிடைப் பலி யிடவமே நின்றதும் மிழலை புள்ளுமே நீரெனேக் சிறிதும் உள்ளுமே לל பின்னும், ஒரு விசித்ரத் தமிழை ஈண்டுக் காட்டுவோம். குரங் கணின்முட்டத் தேவாரப் Í_W.T ஒன்று கீழ்வருமாறு உள்ளது. ேே குலப்படை யான்விடை யான்சுடு நீற்ருன் காலன்றன யாருயிர் வவ்விய காலன் கோலப்பொழில் சூழ்ந்த குரங்கனின் முட்டத் தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே.” இது இயற்றமிழ் நான்கு சீராலமைந்த கலிவிருத்தப் பா. இப் பாடலிற் பெரிய உருவிற் காட்டிய தனை ஆர், க்த், ஏ என்னும் எழுத்துக்களை நீக்கிப் பாடலைவாசிக்க அதுவெண்டளை பிறழாது, ஒரு நேரிசை வெண்பாவாகக் கீழ்க்காட்டியவாறு அமைகின்றது ! இது ஒரு விசித்ரமன்ருே ? 米 இத்தகைய் விசித்திரங்கள் யான் எழுதிவரும் ஆரீ சம்பந்தப் பெருமான் தேவார ஆராய்ச்சியிற் காட்டப்படும்.