பக்கம்:முருகருந் தமிழும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் 39 ஆகவே, இந்தத் தமிழ்ப் பித்து பிறைகுடிப் பித்த ருக்கும் உண்டு; அவர் மகனர் முருகனுருக்கும் உண்டு; எனவே இது அவருக்குப் பாம்பரைப் பித்து என்க. அதினுலன்ருே தன்னை முத்தமிழால் வைதார்ையும் வாழவைப்பான் முருகன் என் அறு அருணகிரியார் வெளியிடுகின்றனர். இதனை ேெ மொய்தா ாணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் y = o o - வைதாரையும அங்கு வாழ வைப்போன் ’’ என்னும் கந்தாலங்காரச் செய்யுளிற் காண்க. தமிழின் சிறப்பை அருணகிரியார் பலவகை அடை மொழிகளைத் தந்து தமது கிருப்புகழில் விளக்கியுள்ளார். அவை தம்முட் சில பின்வருமாறு :தெள்ளுதமிழ், சந்த செந்தமிழ், கனத்த செந்தமிழ், பல்கு தமிழ், முகியமா தமிழ், ஏழிசைத் தமிழ், பெரிய தமிழ், வழுகியர் தமிழ், சுத்தச் சித்தித்தமிழ், அரிய தமிழ், சித்ாத் தமிழ், புகலரியதான தமிம் அண்டர்கள் அறியா முத்தமிழ். 9. முருகபிரான் கந்தபுராணம் தந்த வரலாறு. காஞ்சிமாநகரில் உள்ள முருகன் ஆலயமாகிய குமா கோட்டத் தமர்ந்த குமரவேளின் கிருவருள் பெற்றவரும், அப்பிரானுக்குப் பூஜை செய்யும் புண்ணியம் வாய்க்கப் பெற்ற வரும் ஆகிய அர்ச்சகராகிய கச்சியப்ப சிவாசாரியர் என்னும் அன்பரின் கனவில் முருகபிரான் தோன்றி, அன்ப ! நமது புராணத்தைத் தமிழிற்றருக , எனக் கட்டளையிட்டுத் கிகட ’’ என முதலடியும் எடுத்துத் தங்து மறைந்தனர். சிவாசாரியரும் புளகிதம் உற்று விழித்து, சக்காச் செம்முகம் ஐந்துளான்