பக்கம்:முருகருந் தமிழும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முருகரும் த மிழும் بیتی என்னே இறைவன் திருக்கருணை இருந்தவாறு என மகிழ்ந்து, புராணத்தைப் பாடத் தொடங்கி நித்தமும் தாம் எழுதிய ஒலைச் சுவடிகளை இறைவன் சந்நிதியில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வைத துக் திருக்கதவம் மூடுவர். காலை பூஜைக்குச் செல்லும்போது தாம் எழுதிய பாடல்களில் இறைவன் செய்துள்ள கிருத்தங்களைக் கண்டு மகிழ்வர். இவ்வாறு தாலை முடித்து அதனே அரங்கேற்றத் தொடங்கி முதலடியை எடுத்துக் திகட சக்கரம் ’ என்பதைத் 'திகழ்-தசக்கரம்’ எனப் பிரித்துப் பொருள் சொல்லுங் காலத்துச் சபையில் இருந்த ஒரு புலவர் திகழ் தசக் காம்-கிகடசக்காம் என வருவதற்கு இலக்கண குத்திரம் யாதோ எனத் தடை செய்த காகவும், அதற்கு இவ்வடி முருகபிரான் கிருவாக்கு, அவரே இதற்குச் சமாதானம் கூறுவர் எனச் சிவாசாரியர் விடை தந்ததாகவும், அடுத்தநாள் சபை தொடங்குமுன் சபையில் முருகபிரான் ஒரு புலவர் வேடத்துடன் தோன்றி இலக்கண தாலினின்றும் சான்று காட்டிச் சபையை மகிழ்வித்ததாகவும் சரிதங்கூறும். தமிழில் ஈடுபட்டன்ருே முன்பு வேடரூபங் கொண்டு வந்த வேள் இப்போது புலவர் உருத் தாங்கினர். அவர் கிருவருள் நிரம்பியிருந்த காரணத்தாலன்ருே கந்த புராணம் செந்தமிழ்ப் புராணங்களுட் சிறந்து விளங்கு கின்றது. அந்தகக்கவி வீரராகவர் தாம் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத் தமிழில் அம்புலிப் பருவத்தில், அம்புலி ! நீ முருகனிடத்து வந்தால் இன்ன இன்ன தமிழ் நால் கேட்டு மகிழ்ச்சி பெறலாம் எனக் கூறும்போது, கந்தபுராணத்தைப்

  • பொருஞ்சூா னைப்பொருங் கதைமுதற் கந்தப்

ாாணக் கடற் காணலாம் ’’ t–H Aற என விசேடமாக விளக்கி எடுத்தோகினர். செந்தமிழ்ப் புராணங்களுள். ஒன்பது புராணங்கள் மிகச் சிறந்தன என い。