பக்கம்:முருகருந் தமிழும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் 45. வடசொலும் தானிழற்சோ '-என சம்பந்தப் பெருமானே இருமொழிகட்கும் இணையிலாப் பெருமை தங்கிருந்தும், தாம் இறைவனைப் பாடுதற்குத் தக்கமொழி தென்மொழியே எனக் குமரகுருபரப் பெருமான் தேர்ந்தனர்; அஃதென்னையோ எனின், செந்தமிழே K. : பித்தனென இகழ்ந்ததும் எண் ணுதுபா டுகஎனவும், பெண்பால் தாது. சித்தமகிழ்ங் ததுவேட்டுச் செலவு, மினுஞ் செயற்கரிய செயவும் தானே ஒதமுைதற புலவனென வுறவும, எழுதிடு வான வுறவும் o இங்கு ~) வித்தகவண் கயிலையகம் வருவித்துக் கேட் டிடவும் மேய தம்மா ?” ஆதலின், செந்தமிழையே யாம் கொள்ளுவேம் என த் துணிந்து, சிறந்த கலிவெண்பா ஒனறு பூமேவு செங்கமலப் புத்தேளும் ” எனத் தொடங்கிச் செந்துார்ப் பெருமான் முன்னிலையில் ஒதிப், புலவர்கள் கிலகமாய் விளங்கா தின்மூர். இது

  • ஆதலிற் றென் கலையோங் கோடுமெனத் அணிந்து,பெரு கன்பு போர்ப்ப மேதகப் பூ மேவு முதல் எடுத்தணிமுற் சிறந்த கலி

- வெண்டா ஒன்று போதகன கியபெருமாற் கோதியள வருங்கேள்விப் -- * புலவர் சூழக் காதலின யிடையமர்ந்தார் அறங்கள்தலை யெடுக்கவந்த காட்சியாாே,’’ என்னுஞ் செய்யுளால் விளங்குகின்றது.