பக்கம்:முருகருந் தமிழும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 முருகரும் தமிழும் பிள்ளையின் பூர்வ புண்ணியங் கைகூட, யார்க்கு முன்னவனே முன் கின்ருல் முடியாத பொருள் உளதோ ?” என்னும் திரு வாக்கை உண்மைப் படுத்த, செவ்வேற் பெருமான் ஊமைப் பிள் ளையின் கன விற் ருேன்றி #այրո ** என்றனர். அவ னருள் கூடலும் பிள்ளையும் வாய்கிறந்து அடியேன் *? চT চতr வர்க்கமைந்து பகில் அளித்தது. இறைவனும் அப்பிள்ளைக்குத் தென் மொழி வடமொழிகளின் இயல் எல்லாம் உணரப் போதித் து, இலக்கிய உணர்ச்சி கூட்டுவித்துப், பொய்யில் புலமை தந்து, கடல் மடைகிறந்தா லன்ன கவித்திறம் அளித்து, மழை பொழிந்தாலன்ன ப்ாசங்கம் நிகழ்த்து டம் போற்றலும் ஈந்து, கிருவடி குட்டி வெண்ணித கல்கி, அறிவு மறி தத்துவமும் அபரிமித வித்தைகளும் அறியென இமைப் பொழுகின் வாழ்வித்த வேதியனும் - என்னும் அருணகிரியார் திரு வாக்குக்கு இலக்காக்கினர். இவை, --- ங் : *மருவிய யோர் என்ன வாயதிறங் தடியேன் çFT.3, PJT AERUT

    • @ மொழிகட் குள்ள இயலெலாம் உணாச் சாற்றி

பெருகிலக் கியமுங் கூறிப் பிறழ்தாாப் புலமை செய்து கடன் மடை கிறந்தா லென்னக் கவிபுகல் வாக்கு நல்கி அடல்கெழு பிரசங் கத்தின் அமைபெருஞ் சிறப்பு நல்கி * பகமலர் சென்னி சூட்டி * கிருந்து வெண்ணிறு நல்கி கிருவுருக் காந்தான் ஐயன்’-என வருவதால் விளங்கும். இங்ஙனம் இருமொழிகளிலும் புலமை கிடைக்கப் பெற் = அம், ' கம்மல படியொன் றடியவர் பரவத் தமிழ்ச்சொலும்

  • மீனகதி சுந்தரம் பிள்ளை யவர்கள் பாடிய குமாகுருபா சுவாமிகள் சரிக்கிாம்.