பக்கம்:முருகருந் தமிழும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் 47 பயங்துரனிடம் பங்கமுரு வண்ணம் அருள் புரிதல்வேண்டும் -ஐயனே l எனை அஞ்சலென் றருளாய ! * 5 எனப் பன்

  • முறை தாழ்ந்து வணங்கி நித்கியை கொண்டனர். அவர் கனவில் முருகக்கடவுள் ஒரு வித்துவான் போலத்தோன்றி அன்ப அஞ்சற்க! பிரதிவாகி பயங்கரனே யான் வெருட்டி விடுகிறேன் எனக் கூறி மறைந்தனர். பிரதிவாதி பயங்கரன் மறுநாட் காலையில் வெண்குடை தாளமேள கண்டிகை யுடன் பல்லக்கில் திருச்செங்கோட்டைச் சமீபித்து வருகையில், பாம்பு படம் எடுத்தாற் போன்ற உருவத்துடன் கிருச் செங் கோட்டு மலை தோன்றுவதைக் கண்டு, பல்லக்கை நிறுத்தி, அம்மலையைப் பார்த்து இது நாகமலை என்ருல் இந்த நாகம் ஏன் படத்தை விரித்து ஆடாது அசைவற் றிருக்கின்ற க என்னுங் கருத்து விளங்க

சமர முகத்திருச் செங்கோடு சர்ப்ப சயிலமென்ன அமரிற் படம்விரித் தாடாத தென்னே ' I' எனக் கட்டளைக் கலித்துறைப் பாடலொன்று துவக்கி, காம் எழுப்பிய வினவுக்கு விடையைப் பூர்த்திசெய்யத் தோன்ருது மயங்க, அருகில் மாடு மேய்க்கும் பிள்ளையாய் கின்ற நமது அண்ணல் குமரவேள் அப்புலவன் அருகிற்சென்று ஏன் ஐயா! விழிக்கின்றீர்; நான் உமது பாடலைப் பூர்த்தி செய் கின்றேன்-பாரீர் ” எனக்கூறி க . ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ....." அஃதாய்ந்திலையோ ". - i. 郵 H. m. கமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாடுயர்ந்த குமான் திருமருகன் மயில் வாகனங் கொத்து மென்றே’ எனப் பாடலைப் பூர்த்தி செய்தனர். இதனைக் கேட்ட புலவர் கிடுக்கிட்டனர் ஆஹா இப் பாம்புமலை படம் எடுத்து ஆடாததற்குக் காரணம் முருகக் கடவுளின் கிருமலையிது; ஆதலால் அவர் வாகனமாகிய மயில் அம் மலைமீதுள்ளது,