பக்கம்:முருகருந் தமிழும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 முருகரும் 5كم விழும் படம் எடுத்தால் அம் மயில் "கொத்திவிடும் என்று பயங்கு இப்பாம்பு படம் எடுக்கவில்லை என எவ்வளவு நயம்படக் கருக்கமைத்து பாடலை ஒரு கொடியில் இப்பிள்ளை பூர்த்தி செய்தது ! என வியந்து பல்லக்கினின்றும் இறங்கி,"அப்பா நீ யார் இவ்வளவு கவித்திறம் உனக்கு எப்படிக் கிடைத்தது' என வினவினர். அதற்கு ஐயன் ஐயா ! இத் திருச்செங் சோட்டிற் குணசீலர் என்னும் வித்துவ சிகாமணி யுள்ளனர். அவரது கடை மாணுக்கன் நான்; ஆசுகவி பாடுவதில் ஆற்றல் இல்லை. நீ மாடு மேய்த்துப் பிழை என என்னை அவர் ஒதுக்கி உள்ளார்' என விடையளிக்க, நன்று நன்று கடை மானுக் கன், ஆற்றலில்லாகவன், என ஒதுக்கப்பட்டவன்"இத்துணைத் திறம் உள்ளவனுயிருக்கால் ஏனைய இடைமானுக்கர் தலை மானுக்கர் எத்துணைப் போற்றல் உடையவர்களாயிருக்க வேண்டும் ; அவர்களைப் பயிற்சி செய்யும் ஆசிரியராய அக் குணசிலர் எவ்வளவு திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும் எனப் புலவர் யோசித்து அஞ்சி நடுக்கங்கொண்டு பல்லக்கிலேறி வந்த வழியே கிரும்பி இடிவிட்டார் என்பது கொங்குநாட்டுக் திவ்ய சரிதம். இச்சரிக்கிரத்தின் குறிப்பு திருச்செங்கோட்டுப் புராணத்திலும் பின்வரும் கொங்கு மண்டல சதகச்செய்யுளிலுங் காணக்கிடக்கின்ஆறது. ' பெருமை மிகும் அர வச்சிலம் பாமெனிற் பெட்புறுமவ் வரவு படம்விரித் தாடாக தென்னென் றகத்துனுமோர் *கருவி வெருக்கொள ஆமேய்ப் பவனுக் கனிந்து திரு மருகன் மயில்கொத்து மென்றெனச் சொல் கொங்கு இச்சரித்திரத்திற் சிவபிரான் விறகுவிற்ற திருவிளை 'யாடலைப் போலச் சிவகுமாானும் ஆணவமற்ற தமிழ்ப் புலவ (மண்டலமே יל ל

  • கருவி - கர்வி: அகங்காரங் கொண்டவன்.