பக்கம்:முருகருந் தமிழும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 2 முருகரும் தமிழும் கின்ற கல்லவா? அவர் தமிழை ஆய்வார், தமிழைப் பாடு வார், பாடுவார்க் கருளுவார், அடியெடுத்துக் கொடுப்பார், தமிழுக்காகத் தனிவழி நடப்பார், கனவில் வருவார், வேல் கொண்டு காவிற் பொறித்துத் தமிழ் பாடச் செய்வார். கவிசொல் என்க் கட்டளையிட்டு யார்யாருக்கு முருக அடியெடுத்துக் கொடுத்தார் என்பது பின்வரும் கேடிக்கிாக்கோவைப் பிள்ளைத்தமிழ்ச் செய்யுளால் அறியக் கிடக்கின்றது. புவியில் நக்கீாரையும், ஒளவையையும், நீ முன் புகழ்ந்த பொய்யா மொழியையும், புகழ்கொண்ட அருணகிரி நாதரையும், நீங் வெகுசித்தர் * போற்று கருவூாரையும், ** ു பகழிக் கூத்தரையும்’ 岑 " காசிவாழுஞ் சிவாநந்த குமா குருபா.மு.கியையும், ' கவிசொலென் മ്മ.ീ எடுத்துக் கொடுத்தவன் == கனிவாயின் முத்தமருளே ! கந்தனே புள்ளுரில் வந்தமுத் துக்குமா கனிவாயின் முத்தமருளே !.” (Մ ԼԳ- ւதமிழ்க் கல்வியையும், தமிழ் விருத்தியையும் காடினேர் தமிழ்க் கடவுளாம் முருகாையன்றி வேறு நாடுவதற்கு இட மில்லை என்பது இக்கட்டுரையின் தேர்ந்த முடிபாகும். கருவூர்ச் சித்தருக்கு முருகபிரான் அருளிய சரிதம் கிடைக்க