பக்கம்:முருகருந் தமிழும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் 51 சங்கிகியில் கின்று புகழ் அக்காகி பாடுங் தருணத்தில் அங்தாகியில் தணிமலைக் குரியதாஞ் சேர்ப்பது மாலெ 'னத் அதுவக்குங் தனிப்பாடலை அங்கிலையில் ஒதுதற் கடியேன் மறந்கிடலும் அன்றிாவில் என்கனவிலே அண்டியொரு விப்பிரச் சிறுவனுய்த் தோன் வியுடை அங்கம் ப்ரகாசமாக கன்னிறத் தேகத்தில் வெண்ணிறக் கிருநீறு நன்ருெளிா எதிரில் நின்று - 'ல்ல எலு மிச்சம் பழமொன்று கங்தாங் தாகியில் மறந்தனை ' என என்னெதிரில் நின்றரீ சிறுவனலை முருகனே என்றுரைக் கியான்பிடிக்க எழுமுனே சிறிதோடி கிருவுரு மறைந்த முரு - இகசகணி கேச இறையே ! ஒடி மறைந்த உடனே என் உடலஞ் சிலிர்க்க விழித்தெழுந்தேன் காடி யெனையும் ஒருபொருளா கயங்க கருணை என்னென்பேன் வாடி வாடி முருகேசா வாவா என்றே அலறுவேன் தேடி உனையான் பிடி க்குமொருகிறமேதென்றே திகைப்புற்றேன். கிகைக்கும் என்னையும் தேற்றுதல் வேண்டுமே அறுகைக்கும் எந்தைக்கும் ஒம் பொருள் சொற்றனை நகைக்கும் கானிலம் கைவிடின் கன்னெஞ்சக் குகைக்குள் தங்கு குழந்தைக் குமானே. மேற்கண்ட சரித்திரங்களால், முன்னர்க் கூறியவாறு முருகக் கடவுள் எவ்வெவ்வாறு தமது தமிழ்க் காதலை. வெளிப்படுத்தினர் என்பது வெள்ளிடை மலைபோல விளங்கு