பக்கம்:முருகருந் தமிழும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 முருகரும் தமிழும் இவை யெலாம் நூல்களிற் கண்டன. எம்பெருமானது தமிழ்ப் போன்பு இன்றும் வெளிப்பட நிற்கின்றதென்ப தற்குச் சில வருடங்களுக்கு முன்பு யான் கண்ட கன நிகழ்ச்சி யொன்று சான்ருக உளதாதலின் அதனையுங் கூறு வேன். பெருமிதத்தாற் கூறியதென்று அன்பர்கள் கொள்ளா கிருக்க வேண்டுகின்றேன். ஏழு வருடங்களுக்கு முன்பு (1984) கிருத்தணிகைக்கு நான் போய் முருககி கடவுளின் சங் நிதியில் நின்று கிருத்தணிகைக் குரிய கிருப்புகழ், அலங் காாம், அந்தாகி முதலிய பாடி நின்றபொழுது, அந்தாகியில் 'சேர்ப்பது மாலய’’ என்னும் பாடல் முழுமையும் ஞாபகத் அதுக்கு வாராத காணக்கால், அரை குறையாக அப்பாடலைச் சொல்ல முயலுவதை விட, வேறு அலங்காரச் செய்யுள்களைப் பாடலாம் என்று பாடி விட்டுக்கு வங்தேன். அன்றிாவு என் கனவில் செந்தமிழ்ப்பிரான் ஒரு மறைச்சிறுவர் கோலத்துடன் வந்து ஒரு ஆற்றங் கரையிற் கொடி வழியாகப் போய்க்கொண் டிருக்க என்னே வழி மறித்து நல்ல எலுமிச்சம்பழத்தை மறந்தாயே’’ எனக் கூறினர். ' எங்கு மறத்தேன் P” என

கான் அப்பிள்ளையை வினவ கங்காங்காதியில் ’’ என அப் பிள்ளை விடை யளித்தது ; ஆ ஆ நீ சிறுவனல்ல! நீ தான் முருகன் ! என அவரைக் கட்டியணைக்க நான் முன்செல்ல அந்தச் சிறுவர் ஒடி மறைந்தனர். கந்தாங்தாகியில் எம்பெரு மானுக்கு எவ்வளவு ஆசை பார்த்தீர்களா! அகில் ஒரு பாடலை எலுமிச்சம் பழப்பாட்டு எனப் புகழ்ந்தனர். இன்னும் அவ ருக்கு உகந்த மாம்பழப்பாட்டு, பலாச்சுளைப் பாட்இமுதலியன வும் உண்டு போலும். தமிழ்ச்சுவை தெரிந்த முருகருக்கு அல்லவோ அப்பாடல்களின் உண்மைப் பெருமை விளங்கும். இங்கனம் க்ன்விற்ருேன்றி அருணகிரியாரின் செந்தமிழ்ப் பாக்களில் தமக்குள்ள ஆர்வ்த்தை முருகபிரான் காட்டிய கிக்ழ்ச்சியை கினைந்து மகிழ்ந்து பின் வரும் பாடல்களைப் பாடினேன் ; வியந்தேன் : விம்மிதம் உற்றேன்.