இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
முருகரும் தமிழும்
(2) 'மீனவனு மிக்கபுல வோரு முறை பொற்பலகை மீதமர் தமிழ்த்ரய விநோதக் காரனும்' - -திருவகுப்பு
(3) முத்தமிழ் வித்வ விநோதா கீ, மற்றவ ரொப்பில ரூபா தீபா முத்தி, கொடுத்தடி யார்மேல் மாமால் முருகோனே -திருப்புகழ்-838
4· தமிழ்க்குரு : தமிழ் ஆசான் என்பது (1) 'செந்தமிழ் தெளிவு கொண்டடி யார்க்கு விளம்பிய பெருமாளே' -திருப்புகழ்-1192
'மெய்ப்பலகைச் சதுபத்து நவப்புலவர்க்கும் விபத்தியில் ஞான படலத் துறுலக் கணலக் யதமிழ்த் த்ரயமத் திலகப் பொருள் வ்ருத் தியினைப் பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் குருநாதா!' -திருப்புகழ் 126
5. தமிழ்ப்பிரியர்-தமிழிற் காதலுடையாரென்பது
(1) 'உணர்வோர் படித்த தமிழ் செவியார வைத்தருளு முருகோனே!' -திருப்புகழ் 22
(2)'தண்டாள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப - தண்டமிழின் மிகுநேய முருகேசா !” -திருப்புகழ் 729